Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:31

யாத்திராகமம் 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.

Tamil Easy Reading Version
அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன.

திருவிவிலியம்
இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை ‘மன்னா’ என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.

Exodus 16:30Exodus 16Exodus 16:32

King James Version (KJV)
And the house of Israel called the name thereof Manna: and it was like coriander seed, white; and the taste of it was like wafers made with honey.

American Standard Version (ASV)
And the house of Israel called the name thereof Manna: and it was like coriander seed, white; and the taste of it was like wafers `made’ with honey.

Bible in Basic English (BBE)
And this bread was named manna by Israel: it was white, like a grain seed, and its taste was like cakes made with honey.

Darby English Bible (DBY)
And the house of Israel called its name Manna; and it was like coriander-seed, white; and the taste of it was like cake with honey.

Webster’s Bible (WBT)
And the house of Israel called its name Manna: and it was like coriander-seed, white; and the taste of it was like wafers made with honey.

World English Bible (WEB)
The house of Israel called the name of it Manna,{“Mana” means “What is it?”} and it was like coriander seed, white; and its taste was like wafers with honey.

Young’s Literal Translation (YLT)
and the house of Israel call its name Manna, and it `is’ as coriander seed, white; and its taste `is’ as a cake with honey.

யாத்திராகமம் Exodus 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.
And the house of Israel called the name thereof Manna: and it was like coriander seed, white; and the taste of it was like wafers made with honey.

וַיִּקְרְא֧וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
בֵֽיתbêtvate
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
מָ֑ןmānmahn
וְה֗וּאwĕhûʾveh-HOO
כְּזֶ֤רַעkĕzeraʿkeh-ZEH-ra
גַּד֙gadɡahd
לָבָ֔ןlābānla-VAHN
וְטַעְמ֖וֹwĕṭaʿmôveh-ta-MOH
כְּצַפִּיחִ֥תkĕṣappîḥitkeh-tsa-pee-HEET
בִּדְבָֽשׁ׃bidbāšbeed-VAHSH

இணை வசனம்

Exodus 16:15
இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

Numbers 11:6
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

Song of Solomon 2:3
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.


Tags இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள் அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது
யாத்திராகமம் 16:31 Concordance யாத்திராகமம் 16:31 Interlinear யாத்திராகமம் 16:31 Image