Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 2:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 2 யாத்திராகமம் 2:21

யாத்திராகமம் 2:21
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான்.

திருவிவிலியம்
அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.

Exodus 2:20Exodus 2Exodus 2:22

King James Version (KJV)
And Moses was content to dwell with the man: and he gave Moses Zipporah his daughter.

American Standard Version (ASV)
And Moses was content to dwell with the man: and he gave Moses Zipporah his daughter.

Bible in Basic English (BBE)
And Moses was happy to go on living with the man; and he gave his daughter Zipporah to Moses.

Darby English Bible (DBY)
And Moses consented to remain with the man; and he gave Moses Zipporah his daughter.

Webster’s Bible (WBT)
And Moses was content to dwell with the man: and he gave Moses Zipporah his daughter.

World English Bible (WEB)
Moses was content to dwell with the man. He gave Moses Zipporah, his daughter.

Young’s Literal Translation (YLT)
And Moses is willing to dwell with the man, and he giveth Zipporah his daughter to Moses,

யாத்திராகமம் Exodus 2:21
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
And Moses was content to dwell with the man: and he gave Moses Zipporah his daughter.

וַיּ֥וֹאֶלwayyôʾelVA-yoh-el
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
אֶתʾetet
הָאִ֑ישׁhāʾîšha-EESH
וַיִּתֵּ֛ןwayyittēnva-yee-TANE
אֶתʾetet
צִפֹּרָ֥הṣippōrâtsee-poh-RA
בִתּ֖וֹbittôVEE-toh
לְמֹשֶֽׁה׃lĕmōšeleh-moh-SHEH

இணை வசனம்

Genesis 31:38
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.

Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

Hebrews 11:25
அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,

1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Philippians 4:11
என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

Numbers 12:1
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:

Exodus 18:2
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,

Exodus 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

Exodus 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.


Tags மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான் அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்
யாத்திராகமம் 2:21 Concordance யாத்திராகமம் 2:21 Interlinear யாத்திராகமம் 2:21 Image