Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 32 யாத்திராகமம் 32:23

யாத்திராகமம் 32:23
இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர்.

Exodus 32:22Exodus 32Exodus 32:24

King James Version (KJV)
For they said unto me, Make us gods, which shall go before us: for as for this Moses, the man that brought us up out of the land of Egypt, we wot not what is become of him.

American Standard Version (ASV)
For they said unto me, Make us gods, which shall go before us; for as for this Moses, the man that brought us up out of the land of Egypt, we know not what is become of him.

Bible in Basic English (BBE)
For they said to me, Make us a god to go before us: as for this Moses, who took us up out of the land of Egypt, we have no idea what has come to him.

Darby English Bible (DBY)
And they said to me, Make us a god, who will go before us; for this Moses, the man that has brought us up out of the land of Egypt, we do not know what is become of him!

Webster’s Bible (WBT)
For they said to me, Make us gods which shall go before us: for as for this Moses, the man that brought us out of the land of Egypt, we know not what is become of him.

World English Bible (WEB)
For they said to me, ‘Make us gods, which shall go before us; for as for this Moses, the man who brought us up out of the land of Egypt, we don’t know what has become of him.’

Young’s Literal Translation (YLT)
and they say to me, Make for us gods, who go before us, for this Moses — the man who brought us up out of the land of Egypt — we have not known what hath happened to him;

யாத்திராகமம் Exodus 32:23
இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.
For they said unto me, Make us gods, which shall go before us: for as for this Moses, the man that brought us up out of the land of Egypt, we wot not what is become of him.

וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
לִ֔יlee
עֲשֵׂהʿăśēuh-SAY
לָ֣נוּlānûLA-noo
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יֵֽלְכ֖וּyēlĕkûyay-leh-HOO
לְפָנֵ֑ינוּlĕpānênûleh-fa-NAY-noo
כִּיkee
זֶ֣ה׀zezeh
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
הָאִ֗ישׁhāʾîšha-EESH
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
הֶֽעֱלָ֙נוּ֙heʿĕlānûheh-ay-LA-NOO
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לֹ֥אlōʾloh
יָדַ֖עְנוּyādaʿnûya-DA-noo
מֶהmemeh
הָ֥יָהhāyâHA-ya
לֽוֹ׃loh

இணை வசனம்

Exodus 32:1
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

Exodus 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.


Tags இவர்கள் என்னை நோக்கி எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்
யாத்திராகமம் 32:23 Concordance யாத்திராகமம் 32:23 Interlinear யாத்திராகமம் 32:23 Image