Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 32 யாத்திராகமம் 32:33

யாத்திராகமம் 32:33
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக் கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன்.

திருவிவிலியம்
ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன்.

Exodus 32:32Exodus 32Exodus 32:34

King James Version (KJV)
And the LORD said unto Moses, Whosoever hath sinned against me, him will I blot out of my book.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Whosoever hath sinned against me, him will I blot out of my book.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Whoever has done evil against me will be taken out of my book.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Whoever hath sinned against me, him will I blot out of my book.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Whoever hath sinned against me, him will I blot out of my book.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Whoever has sinned against me, him will I blot out of my book.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Whoso hath sinned against Me — I blot him out of My book;

யாத்திராகமம் Exodus 32:33
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
And the LORD said unto Moses, Whosoever hath sinned against me, him will I blot out of my book.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
מִ֚יmee
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
חָֽטָאḥāṭāʾHA-ta
לִ֔יlee
אֶמְחֶ֖נּוּʾemḥennûem-HEH-noo
מִסִּפְרִֽי׃missiprîmee-seef-REE

இணை வசனம்

Ezekiel 18:4
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

Leviticus 23:30
அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

Deuteronomy 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

Psalm 9:5
ஜாதிகளைக் கடிந்துகொண்டு துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.

Psalm 69:28
ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.

Psalm 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

Philippians 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

Revelation 13:8
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

Revelation 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்
யாத்திராகமம் 32:33 Concordance யாத்திராகமம் 32:33 Interlinear யாத்திராகமம் 32:33 Image