Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 34:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 34 யாத்திராகமம் 34:35

யாத்திராகமம் 34:35
இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

Tamil Easy Reading Version
மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும். மோசே ஆண்டவரோடு பேச‌ச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.

Exodus 34:34Exodus 34

King James Version (KJV)
And the children of Israel saw the face of Moses, that the skin of Moses’ face shone: and Moses put the vail upon his face again, until he went in to speak with him.

American Standard Version (ASV)
And the children of Israel saw the face of Moses, that the skin of Moses’ face shone: and Moses put the veil upon his face again, until he went in to speak with him.

Bible in Basic English (BBE)
And the children of Israel saw that the face of Moses was shining: so Moses put the veil over his face again till he went to the Lord.

Darby English Bible (DBY)
And the children of Israel saw the face of Moses, that the skin of Moses’ face shone; and Moses put the veil on his face again, until he went in to speak with him.

Webster’s Bible (WBT)
And the children of Israel saw the face of Moses, that the skin of Moses’s face shone: and Moses put the vail upon his face again, until he went in to speak with him.

World English Bible (WEB)
The children of Israel saw Moses’ face, that the skin of Moses’ face shone: and Moses put the veil on his face again, until he went in to speak with him.

Young’s Literal Translation (YLT)
and the sons of Israel have seen the face of Moses that the skin of the face of Moses hath shone, and Moses hath put back the vail on his face until his going in to speak with Him.

யாத்திராகமம் Exodus 34:35
இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.
And the children of Israel saw the face of Moses, that the skin of Moses' face shone: and Moses put the vail upon his face again, until he went in to speak with him.

וְרָא֤וּwĕrāʾûveh-ra-OO
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
פְּנֵ֣יpĕnêpeh-NAY
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
כִּ֣יkee
קָרַ֔ןqāranka-RAHN
ע֖וֹרʿôrore
פְּנֵ֣יpĕnêpeh-NAY
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
וְהֵשִׁ֨יבwĕhēšîbveh-hay-SHEEV
מֹשֶׁ֤הmōšemoh-SHEH
אֶתʾetet
הַמַּסְוֶה֙hammaswehha-mahs-VEH
עַלʿalal
פָּנָ֔יוpānāywpa-NAV
עַדʿadad
בֹּא֖וֹbōʾôboh-OH
לְדַבֵּ֥רlĕdabbērleh-da-BARE
אִתּֽוֹ׃ʾittôee-toh

இணை வசனம்

Exodus 34:29
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

Ecclesiastes 8:1
ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.

Daniel 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

Matthew 5:16
இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

Matthew 13:43
அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

John 5:35
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

Philippians 2:15
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


Tags இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள் மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும் முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்
யாத்திராகமம் 34:35 Concordance யாத்திராகமம் 34:35 Interlinear யாத்திராகமம் 34:35 Image