யாத்திராகமம் 37:5
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
Tamil Indian Revised Version
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
Tamil Easy Reading Version
பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான்.
திருவிவிலியம்
அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.
King James Version (KJV)
And he put the staves into the rings by the sides of the ark, to bear the ark.
American Standard Version (ASV)
And he put the staves into the rings on the sides of the ark, to bear the ark.
Bible in Basic English (BBE)
These rods he put in the rings at the sides of the ark, for lifting it.
Darby English Bible (DBY)
And he put the staves into the rings on the sides of the ark, to carry the ark.
Webster’s Bible (WBT)
And he put the staffs into the rings by the sides of the ark, to bear the ark.
World English Bible (WEB)
He put the poles into the rings on the sides of the ark, to bear the ark.
Young’s Literal Translation (YLT)
and he bringeth in the staves into the rings, by the sides of the ark, to bear the ark.
யாத்திராகமம் Exodus 37:5
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
And he put the staves into the rings by the sides of the ark, to bear the ark.
| וַיָּבֵ֤א | wayyābēʾ | va-ya-VAY | |
| אֶת | ʾet | et | |
| הַבַּדִּים֙ | habbaddîm | ha-ba-DEEM | |
| בַּטַּבָּעֹ֔ת | baṭṭabbāʿōt | ba-ta-ba-OTE | |
| עַ֖ל | ʿal | al | |
| צַלְעֹ֣ת | ṣalʿōt | tsahl-OTE | |
| הָֽאָרֹ֑ן | hāʾārōn | ha-ah-RONE | |
| לָשֵׂ֖את | lāśēt | la-SATE | |
| אֶת | ʾet | et | |
| הָֽאָרֹֽן׃ | hāʾārōn | HA-ah-RONE |
இணை வசனம்
Numbers 1:50
லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
Numbers 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
2 Samuel 6:3
தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
Tags அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்
யாத்திராகமம் 37:5 Concordance யாத்திராகமம் 37:5 Interlinear யாத்திராகமம் 37:5 Image