Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9 யாத்திராகமம் 9:15

யாத்திராகமம் 9:15
நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

Tamil Indian Revised Version
நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

Tamil Easy Reading Version
என் வல்லமையைப் பயன்படுத்தி ஒரு நோயை ஏற்படுத்தி அதனால் உன்னையும், உனது ஜனங்களனை வரையும் பூமியிலேயே இராதபடி அழிக்கமுடியும்.

திருவிவிலியம்
கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.

Exodus 9:14Exodus 9Exodus 9:16

King James Version (KJV)
For now I will stretch out my hand, that I may smite thee and thy people with pestilence; and thou shalt be cut off from the earth.

American Standard Version (ASV)
For now I had put forth my hand, and smitten thee and thy people with pestilence, and thou hadst been cut off from the earth:

Bible in Basic English (BBE)
For if I had put the full weight of my hand on you and your people, you would have been cut off from the earth:

Darby English Bible (DBY)
For now shall I put forth my hand, and I will smite thee and thy people with pestilence; and thou shalt be cut off from the earth.

Webster’s Bible (WBT)
For now I will stretch out my hand, that I may smite thee and thy people with pestilence; and thou shalt be cut off from the earth.

World English Bible (WEB)
For now I would have put forth my hand, and struck you and your people with pestilence, and you would have been cut off from the earth;

Young’s Literal Translation (YLT)
for now I have put forth My hand, and I smite thee, and thy people, with pestilence, and thou art hidden from the earth.

யாத்திராகமம் Exodus 9:15
நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
For now I will stretch out my hand, that I may smite thee and thy people with pestilence; and thou shalt be cut off from the earth.

כִּ֤יkee
עַתָּה֙ʿattāhah-TA
שָׁלַ֣חְתִּיšālaḥtîsha-LAHK-tee
אֶתʾetet
יָדִ֔יyādîya-DEE
וָאַ֥ךְwāʾakva-AK
אֽוֹתְךָ֛ʾôtĕkāoh-teh-HA
וְאֶֽתwĕʾetveh-ET
עַמְּךָ֖ʿammĕkāah-meh-HA
בַּדָּ֑בֶרbaddāberba-DA-ver
וַתִּכָּחֵ֖דwattikkāḥēdva-tee-ka-HADE
מִןminmeen
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Exodus 3:20
ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.

Exodus 9:3
கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.

Exodus 9:6
மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

Exodus 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

Exodus 11:4
அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.

Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.

Exodus 14:28
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

1 Kings 13:34
யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.

Proverbs 2:22
துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.


Tags நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்
யாத்திராகமம் 9:15 Concordance யாத்திராகமம் 9:15 Interlinear யாத்திராகமம் 9:15 Image