Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 19 எசேக்கியேல் 19:8

எசேக்கியேல் 19:8
அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது சுற்றிலுள்ள தேசங்கள் அதற்கு எதிராக எழும்பிவந்து, தங்களுடைய வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.

Tamil Easy Reading Version
பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர். அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.

திருவிவிலியம்
⁽அண்டை நாடுகளிலிருந்து␢ வேற்றினத்தார் அதற்கெதிராக␢ எப்பக்கமும் எழுந்தனர்;␢ தங்கள் வலையை அதன்மீது வீச,␢ அது அவர்கள் குழியில் விழுந்தது.⁾

Title
வாள் தயாராயிருக்கிறது

Ezekiel 19:7Ezekiel 19Ezekiel 19:9

King James Version (KJV)
Then the nations set against him on every side from the provinces, and spread their net over him: he was taken in their pit.

American Standard Version (ASV)
Then the nations set against him on every side from the provinces; and they spread their net over him; he was taken in their pit.

Bible in Basic English (BBE)
Then the nations came against him from the kingdoms round about: their net was stretched over him and he was taken in the hole they had made.

Darby English Bible (DBY)
Then the nations set against him on every side from the provinces, and spread their net over him; he was taken in their pit.

World English Bible (WEB)
Then the nations set against him on every side from the provinces; and they spread their net over him; he was taken in their pit.

Young’s Literal Translation (YLT)
And set against it do nations Round about from the provinces. And they spread out for it their net, In their pit it hath been caught.

எசேக்கியேல் Ezekiel 19:8
அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
Then the nations set against him on every side from the provinces, and spread their net over him: he was taken in their pit.

וַיִּתְּנ֨וּwayyittĕnûva-yee-teh-NOO
עָלָ֥יוʿālāywah-LAV
גּוֹיִ֛םgôyimɡoh-YEEM
סָבִ֖יבsābîbsa-VEEV
מִמְּדִינ֑וֹתmimmĕdînôtmee-meh-dee-NOTE
וַֽיִּפְרְשׂ֥וּwayyiprĕśûva-yeef-reh-SOO
עָלָ֛יוʿālāywah-LAV
רִשְׁתָּ֖םrištāmreesh-TAHM
בְּשַׁחְתָּ֥םbĕšaḥtāmbeh-shahk-TAHM
נִתְפָּֽשׂ׃nitpāśneet-PAHS

இணை வசனம்

Ezekiel 12:13
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

Ezekiel 19:4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.

2 Kings 24:1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

2 Kings 24:11
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

Lamentations 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.

Ezekiel 17:20
அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப் பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.


Tags அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள் அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது
எசேக்கியேல் 19:8 Concordance எசேக்கியேல் 19:8 Interlinear எசேக்கியேல் 19:8 Image