Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:13

எசேக்கியேல் 23:13
அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்.

Tamil Indian Revised Version
அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் இருவரும் அதே தவறால் தம் வாழ்வை தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் பார்த்தேன்.

திருவிவிலியம்
அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.

Ezekiel 23:12Ezekiel 23Ezekiel 23:14

King James Version (KJV)
Then I saw that she was defiled, that they took both one way,

American Standard Version (ASV)
And I saw that she was defiled; they both took one way.

Bible in Basic English (BBE)
And I saw that she had become unclean; the two of them went the same way.

Darby English Bible (DBY)
And I saw that she was defiled: both took one way.

World English Bible (WEB)
I saw that she was defiled; they both took one way.

Young’s Literal Translation (YLT)
And I see that she hath been defiled, One way `is’ to them both.

எசேக்கியேல் Ezekiel 23:13
அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்.
Then I saw that she was defiled, that they took both one way,

וָאֵ֖רֶאwāʾēreʾva-A-reh
כִּ֣יkee
נִטְמָ֑אָהniṭmāʾâneet-MA-ah
דֶּ֥רֶךְderekDEH-rek
אֶחָ֖דʾeḥādeh-HAHD
לִשְׁתֵּיהֶֽן׃lištêhenleesh-tay-HEN

இணை வசனம்

2 Kings 17:18
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று.

Ezekiel 23:31
உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.

Hosea 12:1
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.


Tags அவளும் அசுத்தமானாளென்றும் அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்
எசேக்கியேல் 23:13 Concordance எசேக்கியேல் 23:13 Interlinear எசேக்கியேல் 23:13 Image