Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24 எசேக்கியேல் 24:23

எசேக்கியேல் 24:23
உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

Tamil Indian Revised Version
உங்களுடைய தலைப்பாகைகள் உங்களுடைய தலைகளிலும், உங்களுடைய காலணிகள் உங்களுடைய கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்களுடைய அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப் படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள்,

திருவிவிலியம்
தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.

Ezekiel 24:22Ezekiel 24Ezekiel 24:24

King James Version (KJV)
And your tires shall be upon your heads, and your shoes upon your feet: ye shall not mourn nor weep; but ye shall pine away for your iniquities, and mourn one toward another.

American Standard Version (ASV)
And your tires shall be upon your heads, and your shoes upon your feet: ye shall not mourn nor weep; but ye shall pine away in your iniquities, and moan one toward another.

Bible in Basic English (BBE)
And your head-dresses will be on your heads and your shoes on your feet: there will be no sorrow or weeping; but you will be wasting away in the punishment of your evil-doing, and you will be looking at one another in wonder.

Darby English Bible (DBY)
and your turbans shall be upon your heads, and your sandals upon your feet: ye shall not mourn nor weep; but ye shall waste away in your iniquities and moan one toward another.

World English Bible (WEB)
Your tires shall be on your heads, and your shoes on your feet: you shall not mourn nor weep; but you shall pine away in your iniquities, and moan one toward another.

Young’s Literal Translation (YLT)
And your bonnets `are’ on your heads, And your shoes `are’ on your feet, Ye do not mourn nor do ye weep, And ye have wasted away for your iniquities, And ye have howled one unto another.

எசேக்கியேல் Ezekiel 24:23
உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
And your tires shall be upon your heads, and your shoes upon your feet: ye shall not mourn nor weep; but ye shall pine away for your iniquities, and mourn one toward another.

וּפְאֵרֵכֶ֣םûpĕʾērēkemoo-feh-ay-ray-HEM
עַלʿalal
רָאשֵׁיכֶ֗םrāʾšêkemra-shay-HEM
וְנַֽעֲלֵיכֶם֙wĕnaʿălêkemveh-na-uh-lay-HEM
בְּרַגְלֵיכֶ֔םbĕraglêkembeh-rahɡ-lay-HEM
לֹ֥אlōʾloh
תִסְפְּד֖וּtispĕdûtees-peh-DOO
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תִבְכּ֑וּtibkûteev-KOO
וּנְמַקֹּתֶם֙ûnĕmaqqōtemoo-neh-ma-koh-TEM
בַּעֲוֹנֹ֣תֵיכֶ֔םbaʿăwōnōtêkemba-uh-oh-NOH-tay-HEM
וּנְהַמְתֶּ֖םûnĕhamtemoo-neh-hahm-TEM
אִ֥ישׁʾîšeesh
אֶלʾelel
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

இணை வசனம்

Leviticus 26:39
உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.

Ezekiel 4:17
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

Ezekiel 33:10
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், தாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

Job 27:15
அவனுக்கு மீதியானவர்கள் செத்து புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

Psalm 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

Isaiah 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.


Tags உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும் உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும் நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய் ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்
எசேக்கியேல் 24:23 Concordance எசேக்கியேல் 24:23 Interlinear எசேக்கியேல் 24:23 Image