Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:35

எசேக்கியேல் 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
கடலோரங்களில் வாழும் ஜனங்கள் உன்னைப் பற்றி அறிந்து திகைக்கிறார்கள். அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.

திருவிவிலியம்
⁽கடற்கரையில் வாழும் அனைவரும்␢ உன்னைக் குறித்துத்␢ திகைத்து நிற்கின்றனர்;␢ அவர்களின் மன்னர்கள் பேரச்சம்␢ கொள்கின்றனர்;␢ அவர்களின் முகமோ␢ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.⁾

Ezekiel 27:34Ezekiel 27Ezekiel 27:36

King James Version (KJV)
All the inhabitants of the isles shall be astonished at thee, and their kings shall be sore afraid, they shall be troubled in their countenance.

American Standard Version (ASV)
All the inhabitants of the isles are astonished at thee, and their kings are horribly afraid; they are troubled in their countenance.

Bible in Basic English (BBE)
All the people of the sea-lands are overcome with wonder at you, and their kings are full of fear, their faces are troubled.

Darby English Bible (DBY)
All the inhabitants of the isles are amazed at thee, and their kings are horribly afraid, [their] countenance is troubled.

World English Bible (WEB)
All the inhabitants of the isles are astonished at you, and their kings are horribly afraid; they are troubled in their face.

Young’s Literal Translation (YLT)
All inhabitants of the isles have been astonished at thee, And their kings have been sore afraid, They have been troubled in countenance.

எசேக்கியேல் Ezekiel 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
All the inhabitants of the isles shall be astonished at thee, and their kings shall be sore afraid, they shall be troubled in their countenance.

כֹּ֚לkōlkole
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
הָאִיִּ֔יםhāʾiyyîmha-ee-YEEM
שָׁמְמ֖וּšommûshome-MOO
עָלָ֑יִךְʿālāyikah-LA-yeek
וּמַלְכֵיהֶם֙ûmalkêhemoo-mahl-hay-HEM
שָׂ֣עֲרוּśāʿărûSA-uh-roo
שַׂ֔עַרśaʿarSA-ar
רָעֲמ֖וּrāʿămûra-uh-MOO
פָּנִֽים׃pānîmpa-NEEM

இணை வசனம்

Isaiah 23:6
கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.

Ezekiel 32:10
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.

Ezekiel 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?

Ezekiel 28:17
உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

Revelation 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,


Tags தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள் அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து கலங்கின முகமாயிருப்பார்கள்
எசேக்கியேல் 27:35 Concordance எசேக்கியேல் 27:35 Interlinear எசேக்கியேல் 27:35 Image