Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 33 எசேக்கியேல் 33:17

எசேக்கியேல் 33:17
உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

Tamil Indian Revised Version
உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

Tamil Easy Reading Version
“ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள். “ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
இருப்பினும், ‘ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது’ என உன் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் நெறிமுறைதான் நீதியற்றது.

Ezekiel 33:16Ezekiel 33Ezekiel 33:18

King James Version (KJV)
Yet the children of thy people say, The way of the Lord is not equal: but as for them, their way is not equal.

American Standard Version (ASV)
Yet the children of thy people say, The way of the Lord is not equal: but as for them, their way is not equal.

Bible in Basic English (BBE)
But the children of your people say, The way of the Lord is not equal: when it is they whose way is not equal.

Darby English Bible (DBY)
Yet the children of thy people say, The way of the Lord is not equal: but as for them, their way is not equal.

World English Bible (WEB)
Yet the children of your people say, The way of the Lord is not equal: but as for them, their way is not equal.

Young’s Literal Translation (YLT)
And the sons of thy people have said: The way of the Lord is not pondered, As to them — their way is not pondered.

எசேக்கியேல் Ezekiel 33:17
உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
Yet the children of thy people say, The way of the Lord is not equal: but as for them, their way is not equal.

וְאָמְרוּ֙wĕʾomrûveh-ome-ROO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA
לֹ֥אlōʾloh
יִתָּכֵ֖ןyittākēnyee-ta-HANE
דֶּ֣רֶךְderekDEH-rek
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
וְהֵ֖מָּהwĕhēmmâveh-HAY-ma
דַּרְכָּ֥םdarkāmdahr-KAHM
לֹֽאlōʾloh
יִתָּכֵֽן׃yittākēnyee-ta-HANE

இணை வசனம்

Ezekiel 18:25
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

Ezekiel 18:29
இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

Job 35:2
என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?

Job 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?

Ezekiel 33:20
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.

Matthew 25:24
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

Luke 19:21
நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.


Tags உன் ஜனத்தின் புத்திரரோ ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள் அவர்களுடைய வழியே செம்மையானதல்ல
எசேக்கியேல் 33:17 Concordance எசேக்கியேல் 33:17 Interlinear எசேக்கியேல் 33:17 Image