எசேக்கியேல் 34:22
நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
Tamil Indian Revised Version
நான் என்னுடைய ஆடுகளை இனிச் சூறையாகாதபடி இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் எனது மந்தையைக் காப்பேன். அவை இனி காட்டு மிருகங்களால் கைப்பற்றப்படாது, நான் ஒரு ஆட்டிற்கும் இன்னொரு ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்.
திருவிவிலியம்
எனவே, நான் என் மந்தையை மீட்பேன். அவை இனிமேல் கொள்ளையிடப்படா. நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.
King James Version (KJV)
Therefore will I save my flock, and they shall no more be a prey; and I will judge between cattle and cattle.
American Standard Version (ASV)
therefore will I save my flock, and they shall no more be a prey; and I will judge between sheep and sheep.
Bible in Basic English (BBE)
I will make my flock safe, and they will no longer be taken away, and I will be judge between sheep and sheep.
Darby English Bible (DBY)
— I will save my flock, that they may no more be a prey; and I will judge between sheep and sheep.
World English Bible (WEB)
therefore will I save my flock, and they shall no more be a prey; and I will judge between sheep and sheep.
Young’s Literal Translation (YLT)
And I have given safety to My flock, And they are not any more for prey, And I have judged between sheep and sheep.
எசேக்கியேல் Ezekiel 34:22
நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
Therefore will I save my flock, and they shall no more be a prey; and I will judge between cattle and cattle.
| וְהוֹשַׁעְתִּ֣י | wĕhôšaʿtî | veh-hoh-sha-TEE | |
| לְצֹאנִ֔י | lĕṣōʾnî | leh-tsoh-NEE | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תִהְיֶ֥ינָה | tihyênâ | tee-YAY-na | |
| ע֖וֹד | ʿôd | ode | |
| לָבַ֑ז | lābaz | la-VAHZ | |
| וְשָׁ֣פַטְתִּ֔י | wĕšāpaṭtî | veh-SHA-faht-TEE | |
| בֵּ֥ין | bên | bane | |
| שֶׂ֖ה | śe | seh | |
| לָשֶֽׂה׃ | lāśe | la-SEH |
இணை வசனம்
Psalm 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Jeremiah 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 34:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
Zechariah 11:7
கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
Tags நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்
எசேக்கியேல் 34:22 Concordance எசேக்கியேல் 34:22 Interlinear எசேக்கியேல் 34:22 Image