Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 40 எசேக்கியேல் 40:25

எசேக்கியேல் 40:25
அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
வாசலும் அதன் மண்டபமும் மற்ற வாசல்களைப் போன்றே ஜன்னல்கள் உடையதாக இருந்தன. அவை 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தன.

திருவிவிலியம்
அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.

Ezekiel 40:24Ezekiel 40Ezekiel 40:26

King James Version (KJV)
And there were windows in it and in the arches thereof round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

American Standard Version (ASV)
And there were windows in it and in the arches thereof round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

Bible in Basic English (BBE)
And there were windows in it and in the covered way all round, like the other windows: it was fifty cubits long and twenty-five cubits wide.

Darby English Bible (DBY)
And there were windows to it and to its projections round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

World English Bible (WEB)
There were windows in it and in the arches of it round about, like those windows: the length was fifty cubits, and the breadth twenty-five cubits.

Young’s Literal Translation (YLT)
and windows `are’ to it and to its arches all round about, like these windows, fifty cubits the length, and the breadth five and twenty cubits;

எசேக்கியேல் Ezekiel 40:25
அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
And there were windows in it and in the arches thereof round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.

וְחַלּוֹנִ֨יםwĕḥallônîmveh-ha-loh-NEEM
ל֤וֹloh
וּלְאֵֽילַמָּו֙ûlĕʾêlammāwoo-leh-ay-la-MAHV
סָבִ֣יב׀sābîbsa-VEEV
סָבִ֔יבsābîbsa-VEEV
כְּהַחֲלֹּנ֖וֹתkĕhaḥăllōnôtkeh-ha-huh-loh-NOTE
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
אַמָּה֙ʾammāhah-MA
אֹ֔רֶךְʾōrekOH-rek
וְרֹ֕חַבwĕrōḥabveh-ROH-hahv
חָמֵ֥שׁḥāmēšha-MAYSH
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
אַמָּֽה׃ʾammâah-MA

இணை வசனம்

Ezekiel 40:33
அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Ezekiel 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.

Ezekiel 40:21
அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

Ezekiel 40:29
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

John 12:46
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

1 Corinthians 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

2 Peter 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.


Tags அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது
எசேக்கியேல் 40:25 Concordance எசேக்கியேல் 40:25 Interlinear எசேக்கியேல் 40:25 Image