எசேக்கியேல் 45:20
பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.
Tamil Indian Revised Version
பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாம் நாளிலும் செய்வாயாக; இந்த விதமாக ஆலயத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.
Tamil Easy Reading Version
நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.
திருவிவிலியம்
அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில் இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.
King James Version (KJV)
And so thou shalt do the seventh day of the month for every one that erreth, and for him that is simple: so shall ye reconcile the house.
American Standard Version (ASV)
And so thou shalt do on the seventh `day’ of the month for every one that erreth, and for him that is simple: so shall ye make atonement for the house.
Bible in Basic English (BBE)
And this you are to do on the seventh day of the month for everyone who is in error and for the feeble-minded: you are to make the house free from sin.
Darby English Bible (DBY)
So thou shalt do also on the seventh of the month for every one that erreth, and for the simple; and ye shall make atonement for the house.
World English Bible (WEB)
So you shall do on the seventh [day] of the month for everyone who errs, and for him who is simple: so shall you make atonement for the house.
Young’s Literal Translation (YLT)
And so thou dost do on the seventh of the month, because of each erring one, and because of the simple one — and ye have purified the house.
எசேக்கியேல் Ezekiel 45:20
பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.
And so thou shalt do the seventh day of the month for every one that erreth, and for him that is simple: so shall ye reconcile the house.
| וְכֵ֤ן | wĕkēn | veh-HANE | |
| תַּֽעֲשֶׂה֙ | taʿăśeh | ta-uh-SEH | |
| בְּשִׁבְעָ֣ה | bĕšibʿâ | beh-sheev-AH | |
| בַחֹ֔דֶשׁ | baḥōdeš | va-HOH-desh | |
| מֵאִ֥ישׁ | mēʾîš | may-EESH | |
| שֹׁגֶ֖ה | šōge | shoh-ɡEH | |
| וּמִפֶּ֑תִי | ûmippetî | oo-mee-PEH-tee | |
| וְכִפַּרְתֶּ֖ם | wĕkippartem | veh-hee-pahr-TEM | |
| אֶת | ʾet | et | |
| הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
இணை வசனம்
Leviticus 4:27
சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
Leviticus 16:20
அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
Psalm 19:12
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
Ezekiel 45:15
இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Ezekiel 45:18
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.
Romans 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
Hebrews 5:2
தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
Tags பிழைசெய்தவனுக்காகவும் அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக
எசேக்கியேல் 45:20 Concordance எசேக்கியேல் 45:20 Interlinear எசேக்கியேல் 45:20 Image