Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 46 எசேக்கியேல் 46:20

எசேக்கியேல் 46:20
அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும், உணவுபலியையும் ஆசாரியர்கள் வெளிமுற்றத்திலே கொண்டுபோய் மக்களைப் பரிசுத்தம்செய்யாதபடி, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம் இதுவே என்றார்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இந்த இடம்தான் ஆசாரியர்கள் குற்றநிவாரணப் பலியையும் பாவப்பரிகார பலியையும், தானியக் காணிக்கையையும் சமைக்கிற இடம். ஏனென்றால், வெளிப்பிரகாரத்திலே கொண்டுபோய் இந்த காணிக்கைகளை ஜனங்களிடம் காட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, அவர்கள் பரிசுத்தமான இப்பொருட்களைப் பொது ஜனங்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டுவரமாட்டார்கள்.”

திருவிவிலியம்
அவர் என்னிடம் சொன்னது; குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.

Ezekiel 46:19Ezekiel 46Ezekiel 46:21

King James Version (KJV)
Then said he unto me, This is the place where the priests shall boil the trespass offering and the sin offering, where they shall bake the meat offering; that they bear them not out into the utter court, to sanctify the people.

American Standard Version (ASV)
And he said unto me, This is the place where the priests shall boil the trespass-offering and the sin-offering, `and’ where they shall bake the meal-offering; that they bring them not forth into the outer court, to sanctify the people.

Bible in Basic English (BBE)
And he said to me, This is the place where the offering for error and the sin-offering are to be cooked in water by the priests, and where the meal offering is to be cooked in the oven; so that they may not be taken out into the outer square to make the people holy.

Darby English Bible (DBY)
And he said unto me, This is the place where the priests shall boil the trespass-offering, and the sin-offering, [and] where they shall bake the oblation, that they bring them not out into the outer court, so as to hallow the people.

World English Bible (WEB)
He said to me, This is the place where the priests shall boil the trespass-offering and the sin-offering, [and] where they shall bake the meal-offering; that they not bring them forth into the outer court, to sanctify the people.

Young’s Literal Translation (YLT)
And he saith unto me, `This `is’ the place where the priests do boil the guilt-offering and the sin-offering, where they bake the present, so as not to bring `it’ out unto the outer court, to sanctify the people.’

எசேக்கியேல் Ezekiel 46:20
அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
Then said he unto me, This is the place where the priests shall boil the trespass offering and the sin offering, where they shall bake the meat offering; that they bear them not out into the utter court, to sanctify the people.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
זֶ֣הzezeh
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
יְבַשְּׁלוּyĕbaššĕlûyeh-va-sheh-LOO
שָׁם֙šāmshahm
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM
אֶתʾetet
הָאָשָׁ֖םhāʾāšāmha-ah-SHAHM
וְאֶתwĕʾetveh-ET
הַחַטָּ֑אתhaḥaṭṭātha-ha-TAHT
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
יֹאפוּ֙yōʾpûyoh-FOO
אֶתʾetet
הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
הוֹצִ֛יאhôṣîʾhoh-TSEE
אֶלʾelel
הֶחָצֵ֥רheḥāṣērheh-ha-TSARE
הַחִֽיצוֹנָ֖הhaḥîṣônâha-hee-tsoh-NA
לְקַדֵּ֥שׁlĕqaddēšleh-ka-DAYSH
אֶתʾetet
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

2 Chronicles 35:13
அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.

Leviticus 2:4
நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.

Ezekiel 44:19
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.

Ezekiel 44:29
போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.

Leviticus 7:1
குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

1 Samuel 2:13
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,


Tags அவர் என்னை நோக்கி குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்
எசேக்கியேல் 46:20 Concordance எசேக்கியேல் 46:20 Interlinear எசேக்கியேல் 46:20 Image