எசேக்கியேல் 48:21
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
Tamil Indian Revised Version
பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கு எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
Tamil Easy Reading Version
“ஒரு பகுதி அதிபதிக்குரியது. அது சதுரமாயிருக்கும் 25,000 முழம் நீளமும் 25,000 முழம் அகலமுமானது. சிறப்பான நிலத்தின் ஒரு பகுதி. ஆசாரியருக்குரியதும், ஒரு பகுதி லேவியருக்குமாகும். இப்பரப்பின் நடுவில் ஆலயம் இருக்கிறது. மீதியுள்ள நிலப்பகுதி நாட்டின் அதிபதிக்கு உரியதாகும். அதிபதி பென்யமீனின் நிலத்திற்கும் யூதா நிலத்திற்கும் இடைப்பட்ட பகுதியைப் பெற்றுக்கொள்வான்.
திருவிவிலியம்
தூயகத்திற்கும் நகருக்கமான பகுதிகளின் இருபக்கங்களிலும் எஞ்சியுள்ளவை தலைவனுக்கு உரியன. அது தூயகத்திலிருந்து கிழக்கே இருபத்தையாயிரம் கோலும் மேற்கே இருபத்தையாயிரம் கோலுமாய் இருக்கும். குலங்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஒட்டிய இவ்விரு பகுதிகளும் தலைவனுக்கு உரியன. கோவிலின் தூயகத்தை உள்ளடக்கிய புனிதப் பகுதி நடுவில் இருக்கும்.
King James Version (KJV)
And the residue shall be for the prince, on the one side and on the other of the holy oblation, and of the possession of the city, over against the five and twenty thousand of the oblation toward the east border, and westward over against the five and twenty thousand toward the west border, over against the portions for the prince: and it shall be the holy oblation; and the sanctuary of the house shall be in the midst thereof.
American Standard Version (ASV)
And the residue shall be for the prince, on the one side and on the other of the holy oblation and of the possession of the city; in front of the five and twenty thousand of the oblation toward the east border, and westward in front of the five and twenty thousand toward the west border, answerable unto the portions, it shall be for the prince: and the holy oblation and the sanctuary of the house shall be in the midst thereof.
Bible in Basic English (BBE)
And the rest is to be for the prince, on this side and on that side of the holy offering and of the property of the town, in front of the twenty-five thousand to the east, as far as the east limit, and to the west, in front of the twenty-five thousand, as far as the west limit, and of the same measure as those parts; it will be the property of the prince: and the holy offering and holy place of the house will be in the middle of it.
Darby English Bible (DBY)
And the rest shall be for the prince, on the one side and on the other of the holy heave-offering and of the possession of the city, in front of the five and twenty thousand of the heave-offering toward the east border, and westward in front of the five and twenty thousand toward the west border, answering to the [other] portions: it shall be for the prince; and the holy heave-offering and the sanctuary of the house shall be in the midst of it.
World English Bible (WEB)
The residue shall be for the prince, on the one side and on the other of the holy offering and of the possession of the city; in front of the twenty-five thousand of the offering toward the east border, and westward in front of the twenty-five thousand toward the west border, answerable to the portions, it shall be for the prince: and the holy offering and the sanctuary of the house shall be in the midst of it.
Young’s Literal Translation (YLT)
`And the residue `is’ for the prince, on this side and on that side of the heave-offering of the holy `portion’, and of the possession of the city, on the front of the five and twenty thousand of the heave-offering unto the east border, and westward, on the front of the five and twenty thousand on the west border, over-against the portions of the prince; and the heave-offering of the holy `portion’, and the sanctuary of the house, hath been in its midst.
எசேக்கியேல் Ezekiel 48:21
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
And the residue shall be for the prince, on the one side and on the other of the holy oblation, and of the possession of the city, over against the five and twenty thousand of the oblation toward the east border, and westward over against the five and twenty thousand toward the west border, over against the portions for the prince: and it shall be the holy oblation; and the sanctuary of the house shall be in the midst thereof.
| וְהַנּוֹתָ֣ר | wĕhannôtār | veh-ha-noh-TAHR | |
| לַנָּשִׂ֣יא | lannāśîʾ | la-na-SEE | |
| מִזֶּ֣ה׀ | mizze | mee-ZEH | |
| וּמִזֶּ֣ה׀ | ûmizze | oo-mee-ZEH | |
| לִתְרֽוּמַת | litrûmat | leet-ROO-maht | |
| הַקֹּ֣דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| וְלַאֲחֻזַּ֪ת | wĕlaʾăḥuzzat | veh-la-uh-hoo-ZAHT | |
| הָעִ֟יר | hāʿîr | ha-EER | |
| אֶל | ʾel | el | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| חֲמִשָּׁה֩ | ḥămiššāh | huh-mee-SHA | |
| וְעֶשְׂרִ֨ים | wĕʿeśrîm | veh-es-REEM | |
| אֶ֥לֶף׀ | ʾelep | EH-lef | |
| תְּרוּמָה֮ | tĕrûmāh | teh-roo-MA | |
| עַד | ʿad | ad | |
| גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| קָדִימָה֒ | qādîmāh | ka-dee-MA | |
| וְיָ֗מָּה | wĕyāmmâ | veh-YA-ma | |
| עַל | ʿal | al | |
| פְּ֠נֵי | pĕnê | PEH-nay | |
| חֲמִשָּׁ֨ה | ḥămiššâ | huh-mee-SHA | |
| וְעֶשְׂרִ֥ים | wĕʿeśrîm | veh-es-REEM | |
| אֶ֙לֶף֙ | ʾelep | EH-LEF | |
| עַל | ʿal | al | |
| גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| יָ֔מָּה | yāmmâ | YA-ma | |
| לְעֻמַּ֥ת | lĕʿummat | leh-oo-MAHT | |
| חֲלָקִ֖ים | ḥălāqîm | huh-la-KEEM | |
| לַנָּשִׂ֑יא | lannāśîʾ | la-na-SEE | |
| וְהָֽיְתָה֙ | wĕhāyĕtāh | veh-ha-yeh-TA | |
| תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT | |
| הַקֹּ֔דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| וּמִקְדַּ֥שׁ | ûmiqdaš | oo-meek-DAHSH | |
| הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet | |
| בְּתוֹכֹֽה׃ | bĕtôkō | beh-toh-HOH |
இணை வசனம்
Ezekiel 48:22
அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.
Ezekiel 34:23
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பவனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரோ அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.
Ezekiel 37:24
என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
Ezekiel 45:7
பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்குமுன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல்எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.
Ezekiel 48:8
யூதாவின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Ezekiel 48:10
வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Hosea 1:11
அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
Tags பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும் மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்
எசேக்கியேல் 48:21 Concordance எசேக்கியேல் 48:21 Interlinear எசேக்கியேல் 48:21 Image