எசேக்கியேல் 7:10
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
Tamil Indian Revised Version
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது, கோல் பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
Tamil Easy Reading Version
“ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பது போல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட அரசனான நேபுகாத்நேச்சார் ஏற்கனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான்.
திருவிவிலியம்
⁽இதோ, அந்த நாள்!␢ அது வந்துவிட்டது!␢ கேடுகாலம் நெருங்கி விட்டது;␢ அநீதி துளித்து விட்டது;␢ செருக்கு அரும்பிவிட்டது.⁾
King James Version (KJV)
Behold the day, behold, it is come: the morning is gone forth; the rod hath blossomed, pride hath budded.
American Standard Version (ASV)
Behold, the day, behold, it cometh: thy doom is gone forth; the rod hath blossomed, pride hath budded.
Bible in Basic English (BBE)
See, the day; see, it is coming: the crowning time has gone out; the twisted way is flowering, pride has put out buds.
Darby English Bible (DBY)
Behold the day, behold, it is come: the doom is gone forth; the rod hath blossomed, pride is full blown.
World English Bible (WEB)
Behold, the day, behold, it comes: your doom is gone forth; the rod has blossomed, pride has budded.
Young’s Literal Translation (YLT)
Lo, the day, lo, it hath come, Gone forth hath the morning, Blossomed hath the rod, flourished the pride.
எசேக்கியேல் Ezekiel 7:10
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
Behold the day, behold, it is come: the morning is gone forth; the rod hath blossomed, pride hath budded.
| הִנֵּ֥ה | hinnē | hee-NAY | |
| הַיּ֖וֹם | hayyôm | HA-yome | |
| הִנֵּ֣ה | hinnē | hee-NAY | |
| בָאָ֑ה | bāʾâ | va-AH | |
| יָֽצְאָה֙ | yāṣĕʾāh | ya-tseh-AH | |
| הַצְּפִרָ֔ה | haṣṣĕpirâ | ha-tseh-fee-RA | |
| צָ֚ץ | ṣāṣ | tsahts | |
| הַמַּטֶּ֔ה | hammaṭṭe | ha-ma-TEH | |
| פָּרַ֖ח | pāraḥ | pa-RAHK | |
| הַזָּדֽוֹן׃ | hazzādôn | ha-za-DONE |
இணை வசனம்
Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
James 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Daniel 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
Ezekiel 21:13
யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Ezekiel 21:10
மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.
Ezekiel 19:14
அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றான்.
Ezekiel 7:6
முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.
Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Proverbs 14:3
மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
Psalm 89:32
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Numbers 17:8
மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.
Tags இதோ அந்த நாள் இதோ வருகிறது அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது மிலாறு பூக்கிறது அகந்தை செழிக்கிறது
எசேக்கியேல் 7:10 Concordance எசேக்கியேல் 7:10 Interlinear எசேக்கியேல் 7:10 Image