Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:1

எஸ்றா 6:1
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள பத்திர அறையை சோதித்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, தனக்கு முன் அரசாண்ட அரசர்களின் ஆவணங்களைத் தேடும்படி அரசன் தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன.

திருவிவிலியம்
பின்பு மன்னர் தாரியு கட்டளையிடவே, பாபிலோனிலுள்ள கருவூலத்தைக் கொண்ட ஏட்டுச் சுருள்கள் வைக்கப்படும் அறையைச் சோதனையிட்டார்கள்.

Title
தரியுவின் கட்டளை

Other Title
சைரசு மன்னரின் கட்டளை ஏடு கண்டுபிடிக்கப்படல்

Ezra 6Ezra 6:2

King James Version (KJV)
Then Darius the king made a decree, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.

American Standard Version (ASV)
Then Darius the king made a decree, and search was made in the house of the archives, where the treasures were laid up in Babylon.

Bible in Basic English (BBE)
Then Darius the king gave an order and a search was made in the house of the records, where the things of value were stored up in Babylon.

Darby English Bible (DBY)
Then king Darius gave orders, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.

Webster’s Bible (WBT)
Then Darius the king made a decree, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.

World English Bible (WEB)
Then Darius the king made a decree, and search was made in the house of the archives, where the treasures were laid up in Babylon.

Young’s Literal Translation (YLT)
Then Darius the king made a decree, and they sought in the house of the books of the treasuries placed there in Babylon,

எஸ்றா Ezra 6:1
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.
Then Darius the king made a decree, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.

בֵּאדַ֛יִןbēʾdayinbay-DA-yeen
דָּֽרְיָ֥וֶשׁdārĕyāwešda-reh-YA-vesh
מַלְכָּ֖אmalkāʾmahl-KA
שָׂ֣םśāmsahm
טְעֵ֑םṭĕʿēmteh-AME
וּבַקַּ֣רוּ׀ûbaqqarûoo-va-KA-roo
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
סִפְרַיָּ֗אsiprayyāʾseef-ra-YA
דִּ֧יdee
גִנְזַיָּ֛אginzayyāʾɡeen-za-YA
מְהַֽחֲתִ֥יןmĕhaḥătînmeh-ha-huh-TEEN
תַּמָּ֖הtammâta-MA
בְּבָבֶֽל׃bĕbābelbeh-va-VEL

இணை வசனம்

Ezra 5:17
இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

Ezra 4:15
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

Revelation 5:1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

Ezekiel 3:1
பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

Ezekiel 2:9
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

Jeremiah 36:32
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.

Jeremiah 36:29
மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்தத் தேசத்தை அழித்து அதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 36:20
சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

Jeremiah 36:2
நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

Proverbs 25:2
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

Psalm 40:7
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;

Job 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

Ezra 4:19
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,


Tags அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்
எஸ்றா 6:1 Concordance எஸ்றா 6:1 Interlinear எஸ்றா 6:1 Image