ஆதியாகமம் 1:30
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Tamil Indian Revised Version
பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆனது.
Tamil Easy Reading Version
நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
திருவிவிலியம்
எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
King James Version (KJV)
And to every beast of the earth, and to every fowl of the air, and to every thing that creepeth upon the earth, wherein there is life, I have given every green herb for meat: and it was so.
American Standard Version (ASV)
and to every beast of the earth, and to every bird of the heavens, and to everything that creepeth upon the earth, wherein there is life, `I have given’ every green herb for food: and it was so.
Bible in Basic English (BBE)
And to every beast of the earth and to every bird of the air and every living thing moving on the face of the earth I have given every green plant for food: and it was so.
Darby English Bible (DBY)
and to every animal of the earth, and to every fowl of the heavens, and to everything that creepeth on the earth, in which is a living soul, every green herb for food. And it was so.
Webster’s Bible (WBT)
And to every beast of the earth, and to every fowl of the air, and to every animal that creepeth upon the earth, in which is life, I have given every green herb for food: and it was so.
World English Bible (WEB)
To every animal of the earth, and to every bird of the sky, and to everything that creeps on the earth, in which there is life, I have given every green herb for food.” And it was so.
Young’s Literal Translation (YLT)
and to every beast of the earth, and to every fowl of the heavens, and to every creeping thing on the earth, in which `is’ breath of life, every green herb `is’ for food:’ and it is so.
ஆதியாகமம் Genesis 1:30
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
And to every beast of the earth, and to every fowl of the air, and to every thing that creepeth upon the earth, wherein there is life, I have given every green herb for meat: and it was so.
| וּֽלְכָל | ûlĕkol | OO-leh-hole | |
| חַיַּ֣ת | ḥayyat | ha-YAHT | |
| הָ֠אָרֶץ | hāʾāreṣ | HA-ah-rets | |
| וּלְכָל | ûlĕkāl | oo-leh-HAHL | |
| ע֨וֹף | ʿôp | ofe | |
| הַשָּׁמַ֜יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| וּלְכֹ֣ל׀ | ûlĕkōl | oo-leh-HOLE | |
| רוֹמֵ֣שׂ | rômēś | roh-MASE | |
| עַל | ʿal | al | |
| הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בּוֹ֙ | bô | boh | |
| נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh | |
| חַיָּ֔ה | ḥayyâ | ha-YA | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| יֶ֥רֶק | yereq | YEH-rek | |
| עֵ֖שֶׂב | ʿēśeb | A-sev | |
| לְאָכְלָ֑ה | lĕʾoklâ | leh-oke-LA | |
| וַֽיְהִי | wayhî | VA-hee | |
| כֵֽן׃ | kēn | hane |
இணை வசனம்
Psalm 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Psalm 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
Psalm 104:14
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
Job 40:20
காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
Job 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
Genesis 9:3
நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
Job 40:15
இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
Job 39:30
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.
Job 39:8
அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
Job 39:4
அவைகளின் குட்டிகள் பலத்து வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய் விடும்.
Tags பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும் ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று
ஆதியாகமம் 1:30 Concordance ஆதியாகமம் 1:30 Interlinear ஆதியாகமம் 1:30 Image