Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 10:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 10 ஆதியாகமம் 10:14

ஆதியாகமம் 10:14
பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.

திருவிவிலியம்
பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.⒫

Genesis 10:13Genesis 10Genesis 10:15

King James Version (KJV)
And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.

American Standard Version (ASV)
and Pathrusim, and Casluhim (whence went forth the Philistines), and Caphtorim.

Bible in Basic English (BBE)
And Pathrusim and Casluhim and Caphtorim, from whom came the Philistines.

Darby English Bible (DBY)
and the Pathrusim, and the Casluhim, out of whom came the Philistines, and the Caphtorim.

Webster’s Bible (WBT)
And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.

World English Bible (WEB)
Pathrusim, Casluhim (which the Philistines descended from), and Caphtorim.

Young’s Literal Translation (YLT)
and the Pathrusim, and the Casluhim, (whence have come out Philistim,) and the Caphtorim.

ஆதியாகமம் Genesis 10:14
பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.
And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.

וְֽאֶתwĕʾetVEH-et
פַּתְרֻסִ֞יםpatrusîmpaht-roo-SEEM
וְאֶתwĕʾetveh-ET
כַּסְלֻחִ֗יםkasluḥîmkahs-loo-HEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
וְאֶתwĕʾetveh-ET
כַּפְתֹּרִֽים׃kaptōrîmkahf-toh-REEM

இணை வசனம்

Jeremiah 47:4
பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.

Deuteronomy 2:23
கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

1 Chronicles 1:12
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

Amos 9:7
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

Isaiah 11:11
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,

Jeremiah 44:1
எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:


Tags பத்ரூசீமையும் பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும் கப்தோரீமையும் பெற்றான்
ஆதியாகமம் 10:14 Concordance ஆதியாகமம் 10:14 Interlinear ஆதியாகமம் 10:14 Image