Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 12:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 12 ஆதியாகமம் 12:12

ஆதியாகமம் 12:12
எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள்.

Tamil Easy Reading Version
எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள்.

திருவிவிலியம்
எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது “இவள் அவனுடைய மனைவி” எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.

Genesis 12:11Genesis 12Genesis 12:13

King James Version (KJV)
Therefore it shall come to pass, when the Egyptians shall see thee, that they shall say, This is his wife: and they will kill me, but they will save thee alive.

American Standard Version (ASV)
and it will come to pass, when the Egyptians shall see thee, that they will say, This is his wife: and they will kill me, but they will save thee alive.

Bible in Basic English (BBE)
And I am certain that when the men of Egypt see you, they will say, This is his wife: and they will put me to death and keep you.

Darby English Bible (DBY)
And it will come to pass when the Egyptians see thee, that they will say, She is his wife; and they will slay me, and save thee alive.

Webster’s Bible (WBT)
Therefore it will come to pass, when the Egyptians shall see thee, that they will say, This is his wife: and they will kill me, but they will save thee alive.

World English Bible (WEB)
It will happen, when the Egyptians will see you, that they will say, ‘This is his wife.’ They will kill me, but they will save you alive.

Young’s Literal Translation (YLT)
and it hath come to pass that the Egyptians see thee, and they have said, `This `is’ his wife,’ and they have slain me, and thee they keep alive:

ஆதியாகமம் Genesis 12:12
எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.
Therefore it shall come to pass, when the Egyptians shall see thee, that they shall say, This is his wife: and they will kill me, but they will save thee alive.

וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
כִּֽיkee
יִרְא֤וּyirʾûyeer-OO
אֹתָךְ֙ʾōtokoh-toke
הַמִּצְרִ֔יםhammiṣrîmha-meets-REEM
וְאָֽמְר֖וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
אִשְׁתּ֣וֹʾištôeesh-TOH
זֹ֑אתzōtzote
וְהָֽרְג֥וּwĕhārĕgûveh-ha-reh-ɡOO
אֹתִ֖יʾōtîoh-TEE
וְאֹתָ֥ךְwĕʾōtākveh-oh-TAHK
יְחַיּֽוּ׃yĕḥayyûyeh-ha-yoo

இணை வசனம்

Genesis 20:11
அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.

Genesis 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

1 Samuel 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

Proverbs 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

Matthew 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.


Tags எகிப்தியர் உன்னைக் காணும்போது இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி என்னைக் கொன்றுபோட்டு உன்னை உயிரோடே வைப்பார்கள்
ஆதியாகமம் 12:12 Concordance ஆதியாகமம் 12:12 Interlinear ஆதியாகமம் 12:12 Image