Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 14:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 14 ஆதியாகமம் 14:11

ஆதியாகமம் 14:11
அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கோமோராவிலுமுள்ள பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய மகனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான்.

திருவிவிலியம்
வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

Genesis 14:10Genesis 14Genesis 14:12

King James Version (KJV)
And they took all the goods of Sodom and Gomorrah, and all their victuals, and went their way.

American Standard Version (ASV)
And they took all the goods of Sodom and Gomorrah, and all their victuals, and went their way.

Bible in Basic English (BBE)
And the four kings took all the goods and food from Sodom and Gomorrah and went on their way.

Darby English Bible (DBY)
And they took all the property of Sodom and Gomorrah, and all their victuals, and departed.

Webster’s Bible (WBT)
And they took all the goods of Sodom and Gomorrah, and all their provisions, and went their way.

World English Bible (WEB)
They took all the goods of Sodom and Gomorrah, and all their food, and went their way.

Young’s Literal Translation (YLT)
And they take the whole substance of Sodom and Gomorrah, and the whole of their food, and go away;

ஆதியாகமம் Genesis 14:11
அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
And they took all the goods of Sodom and Gomorrah, and all their victuals, and went their way.

וַ֠יִּקְחוּwayyiqḥûVA-yeek-hoo
אֶתʾetet
כָּלkālkahl
רְכֻ֨שׁrĕkušreh-HOOSH
סְדֹ֧םsĕdōmseh-DOME
וַֽעֲמֹרָ֛הwaʿămōrâva-uh-moh-RA
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
אָכְלָ֖םʾoklāmoke-LAHM
וַיֵּלֵֽכוּ׃wayyēlēkûva-yay-lay-HOO

இணை வசனம்

Genesis 14:16
சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

Genesis 14:21
சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

Genesis 12:5
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.

Deuteronomy 28:31
உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.

Deuteronomy 28:35
உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

Deuteronomy 28:51
நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.


Tags அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
ஆதியாகமம் 14:11 Concordance ஆதியாகமம் 14:11 Interlinear ஆதியாகமம் 14:11 Image