ஆதியாகமம் 14:23
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
Tamil Indian Revised Version
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
Tamil Easy Reading Version
உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன்.
திருவிவிலியம்
‘நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
King James Version (KJV)
That I will not take from a thread even to a shoelatchet, and that I will not take any thing that is thine, lest thou shouldest say, I have made Abram rich:
American Standard Version (ASV)
that I will not take a thread nor a shoe-latchet nor aught that is thine, lest thou shouldest say, I have made Abram rich:
Bible in Basic English (BBE)
That I will not take so much as a thread or the cord of a shoe of yours; so that you may not say, I have given wealth to Abram:
Darby English Bible (DBY)
if from a thread even to a sandal-thong, yes, if of all that is thine, I take [anything] …; that thou mayest not say, I have made Abram rich;
Webster’s Bible (WBT)
That I will not take from a thread even to a shoe-latchet, and that I will not take any thing that is thine, lest thou shouldest say, I have made Abram rich:
World English Bible (WEB)
that I will not take a thread nor a shoe-latchet nor anything that is yours, lest you should say, ‘I have made Abram rich.’
Young’s Literal Translation (YLT)
from a thread even unto a shoe-latchet I take not of anything which thou hast, that thou say not, I — I have made Abram rich;
ஆதியாகமம் Genesis 14:23
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
That I will not take from a thread even to a shoelatchet, and that I will not take any thing that is thine, lest thou shouldest say, I have made Abram rich:
| אִם | ʾim | eem | |
| מִחוּט֙ | miḥûṭ | mee-HOOT | |
| וְעַ֣ד | wĕʿad | veh-AD | |
| שְׂרֽוֹךְ | śĕrôk | seh-ROKE | |
| נַ֔עַל | naʿal | NA-al | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| אֶקַּ֖ח | ʾeqqaḥ | eh-KAHK | |
| מִכָּל | mikkāl | mee-KAHL | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| לָ֑ךְ | lāk | lahk | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| תֹאמַ֔ר | tōʾmar | toh-MAHR | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| הֶֽעֱשַׁ֥רְתִּי | heʿĕšartî | heh-ay-SHAHR-tee | |
| אֶת | ʾet | et | |
| אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |
இணை வசனம்
2 Kings 5:16
அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.
Esther 9:15
சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
1 Kings 13:8
தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
2 Kings 5:20
தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
2 Corinthians 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
2 Corinthians 12:14
இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
Tags வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்
ஆதியாகமம் 14:23 Concordance ஆதியாகமம் 14:23 Interlinear ஆதியாகமம் 14:23 Image