ஆதியாகமம் 18:26
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
Tamil Indian Revised Version
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன் என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர், “என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்” என்றார்.
திருவிவிலியம்
அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
King James Version (KJV)
And the LORD said, If I find in Sodom fifty righteous within the city, then I will spare all the place for their sakes.
American Standard Version (ASV)
And Jehovah said, If I find in Sodom fifty righteous within the city, then I will spare all the place for their sake.
Bible in Basic English (BBE)
And the Lord said, If there are fifty upright men in the town, I will have mercy on it because of them.
Darby English Bible (DBY)
And Jehovah said, If I find at Sodom fifty righteous within the city, then I will forgive all the place for their sakes.
Webster’s Bible (WBT)
And the LORD said, If I find in Sodom fifty righteous within the city, then I will spare all the place for their sakes.
World English Bible (WEB)
Yahweh said, “If I find in Sodom fifty righteous within the city, then I will spare all the place for their sake.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `If I find in Sodom fifty righteous in the midst of the city, then have I borne with all the place for their sake.’
ஆதியாகமம் Genesis 18:26
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
And the LORD said, If I find in Sodom fifty righteous within the city, then I will spare all the place for their sakes.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אִם | ʾim | eem | |
| אֶמְצָ֥א | ʾemṣāʾ | em-TSA | |
| בִסְדֹ֛ם | bisdōm | vees-DOME | |
| חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| צַדִּיקִ֖ם | ṣaddîqim | tsa-dee-KEEM | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הָעִ֑יר | hāʿîr | ha-EER | |
| וְנָשָׂ֥אתִי | wĕnāśāʾtî | veh-na-SA-tee | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הַמָּק֖וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| בַּֽעֲבוּרָֽם׃ | baʿăbûrām | BA-uh-voo-RAHM |
இணை வசனம்
Jeremiah 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
Isaiah 65:8
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
Ezekiel 22:30
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
Isaiah 6:13
ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
Isaiah 10:22
இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.
Isaiah 19:24
அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
Matthew 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
Tags அதற்குக் கர்த்தர் நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால் அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்
ஆதியாகமம் 18:26 Concordance ஆதியாகமம் 18:26 Interlinear ஆதியாகமம் 18:26 Image