ஆதியாகமம் 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்.
Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும்.
திருவிவிலியம்
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
King James Version (KJV)
And Abraham answered and said, Behold now, I have taken upon me to speak unto the LORD, which am but dust and ashes:
American Standard Version (ASV)
And Abraham answered and said, Behold now, I have taken upon me to speak unto the Lord, who am but dust and ashes:
Bible in Basic English (BBE)
And Abraham answering said, Truly, I who am only dust, have undertaken to put my thoughts before the Lord:
Darby English Bible (DBY)
And Abraham answered and said, Behold now, I have ventured to speak unto the Lord; I, who am dust and ashes.
Webster’s Bible (WBT)
And Abraham answered and said, Behold now, I, who am dust and ashes, have taken upon me to speak to the Lord.
World English Bible (WEB)
Abraham answered, “See now, I have taken it on myself to speak to the Lord, who am but dust and ashes.
Young’s Literal Translation (YLT)
And Abraham answereth and saith, `Lo, I pray thee, I have willed to speak unto the Lord, and I — dust and ashes;
ஆதியாகமம் Genesis 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
And Abraham answered and said, Behold now, I have taken upon me to speak unto the LORD, which am but dust and ashes:
| וַיַּ֥עַן | wayyaʿan | va-YA-an | |
| אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| הִנֵּה | hinnē | hee-NAY | |
| נָ֤א | nāʾ | na | |
| הוֹאַ֙לְתִּי֙ | hôʾaltiy | hoh-AL-TEE | |
| לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE | |
| אֶל | ʾel | el | |
| אֲדֹנָ֔י | ʾădōnāy | uh-doh-NAI | |
| וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| עָפָ֥ר | ʿāpār | ah-FAHR | |
| וָאֵֽפֶר׃ | wāʾēper | va-A-fer |
இணை வசனம்
Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Genesis 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
2 Corinthians 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
1 Corinthians 15:47
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
Isaiah 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Psalm 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?
Psalm 8:4
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
Job 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
Job 30:19
சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
Ezra 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
Genesis 18:30
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
Tags அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக இதோ தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்
ஆதியாகமம் 18:27 Concordance ஆதியாகமம் 18:27 Interlinear ஆதியாகமம் 18:27 Image