Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:21

ஆதியாகமம் 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

Tamil Indian Revised Version
அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.

Tamil Easy Reading Version
அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.

திருவிவிலியம்
அவன் பாரான் என்னும் பாலைநிலத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.

Genesis 21:20Genesis 21Genesis 21:22

King James Version (KJV)
And he dwelt in the wilderness of Paran: and his mother took him a wife out of the land of Egypt.

American Standard Version (ASV)
And he dwelt in the wilderness of Paran. And his mother took him a wife out of the land of Egypt.

Bible in Basic English (BBE)
And while he was in the waste land of Paran, his mother got him a wife from the land of Egypt.

Darby English Bible (DBY)
And he dwelt in the wilderness of Paran. And his mother took him a wife out of the land of Egypt.

Webster’s Bible (WBT)
And he dwelt in the wilderness of Paran: and his mother took for him a wife out of the land of Egypt.

World English Bible (WEB)
He lived in the wilderness of Paran. His mother took a wife for him out of the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
and he dwelleth in the wilderness of Paran, and his mother taketh for him a wife from the land of Egypt.

ஆதியாகமம் Genesis 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
And he dwelt in the wilderness of Paran: and his mother took him a wife out of the land of Egypt.

וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
בְּמִדְבַּ֣רbĕmidbarbeh-meed-BAHR
פָּארָ֑ןpāʾrānpa-RAHN
וַתִּֽקַּֽחwattiqqaḥva-TEE-KAHK
ל֥וֹloh
אִמּ֛וֹʾimmôEE-moh
אִשָּׁ֖הʾiššâee-SHA
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Genesis 24:3
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

1 Samuel 25:1
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

Judges 14:2
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.

Numbers 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

Numbers 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

Numbers 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Numbers 10:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

Genesis 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

1 Corinthians 7:38
இப்படியிருக்க, அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.


Tags அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்
ஆதியாகமம் 21:21 Concordance ஆதியாகமம் 21:21 Interlinear ஆதியாகமம் 21:21 Image