Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:25

ஆதியாகமம் 21:25
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் அரசனின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான்.

திருவிவிலியம்
பிறகு, அபிமெலக்கின் ஊழியர்கள் கைப்பற்றியிருந்த நீருள்ள கிணறு ஒன்றைப் பற்றி அவனிடம் ஆபிரகாம் முறையிட்டார்.

Genesis 21:24Genesis 21Genesis 21:26

King James Version (KJV)
And Abraham reproved Abimelech because of a well of water, which Abimelech’s servants had violently taken away.

American Standard Version (ASV)
And Abraham reproved Abimelech because of the well of water, which Abimelech’s servants had violently taken away.

Bible in Basic English (BBE)
But Abraham made a protest to Abimelech because of a water-hole which Abimelech’s servants had taken by force.

Darby English Bible (DBY)
And Abraham reproved Abimelech because of a well of water that Abimelech’s servants had violently taken away.

Webster’s Bible (WBT)
And Abraham reproved Abimelech, because of a well of water, which Abimelech’s servants had violently taken away.

World English Bible (WEB)
Abraham complained to Abimelech because of a water well, which Abimelech’s servants had violently taken away.

Young’s Literal Translation (YLT)
And Abraham reasoned with Abimelech concerning the matter of a well of water which Abimelech’s servants have taken violently away,

ஆதியாகமம் Genesis 21:25
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
And Abraham reproved Abimelech because of a well of water, which Abimelech's servants had violently taken away.

וְהוֹכִ֥חַwĕhôkiaḥveh-hoh-HEE-ak
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
אֶתʾetet
אֲבִימֶ֑לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
עַלʿalal
אֹדוֹת֙ʾōdôtoh-DOTE
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
גָּֽזְל֖וּgāzĕlûɡa-zeh-LOO
עַבְדֵ֥יʿabdêav-DAY
אֲבִימֶֽלֶךְ׃ʾăbîmelekuh-vee-MEH-lek

இணை வசனம்

Genesis 26:15
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

Genesis 13:7
ஆபிராமுடைய மந்தைமேய்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.

Genesis 29:8
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

Exodus 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

Judges 1:15
அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

Proverbs 17:10
மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.

Proverbs 25:9
நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.

Proverbs 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

Matthew 18:15
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.


Tags ஆனாலும் அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்
ஆதியாகமம் 21:25 Concordance ஆதியாகமம் 21:25 Interlinear ஆதியாகமம் 21:25 Image