Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:37

ஆதியாகமம் 24:37
என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,

Tamil Indian Revised Version
என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,

Tamil Easy Reading Version
என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் மகன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் மகன் மணந்துகொள்ளக் கூடாது.

திருவிவிலியம்
என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து, ‘நான் வாழ்ந்து வரும் இந்தக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்கு நீ பெண் கொள்ளமாட்டாய் என்றும்

Genesis 24:36Genesis 24Genesis 24:38

King James Version (KJV)
And my master made me swear, saying, Thou shalt not take a wife to my son of the daughters of the Canaanites, in whose land I dwell:

American Standard Version (ASV)
And my master made me swear, saying, Thou shalt not take a wife for my son of the daughters of the Canaanites, in whose land I dwell.

Bible in Basic English (BBE)
And my master made me take an oath, saying, Do not get a wife for my son from the daughters of the Canaanites among whom I am living;

Darby English Bible (DBY)
And my master made me swear, saying, Thou shalt not take a wife for my son of the daughters of the Canaanite, in whose land I am dwelling;

Webster’s Bible (WBT)
And my master made me swear, saying, Thou shalt not take a wife for my son of the daughters of the Canaanites, in whose land I dwell:

World English Bible (WEB)
My master made me swear, saying, ‘You shall not take a wife for my son of the daughters of the Canaanites, in whose land I live,

Young’s Literal Translation (YLT)
`And my lord causeth me to swear, saying, Thou dost not take a wife to my son from the daughters of the Canaanite, in whose land I am dwelling.

ஆதியாகமம் Genesis 24:37
என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,
And my master made me swear, saying, Thou shalt not take a wife to my son of the daughters of the Canaanites, in whose land I dwell:

וַיַּשְׁבִּעֵ֥נִיwayyašbiʿēnîva-yahsh-bee-A-nee
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
לֹֽאlōʾloh
תִקַּ֤חtiqqaḥtee-KAHK
אִשָּׁה֙ʾiššāhee-SHA
לִבְנִ֔יlibnîleev-NEE
מִבְּנוֹת֙mibbĕnôtmee-beh-NOTE
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
בְּאַרְצֽוֹ׃bĕʾarṣôbeh-ar-TSOH

இணை வசனம்

Genesis 6:2
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

Genesis 24:2
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

Ezra 9:1
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர் பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.


Tags என் எஜமான் என்னை நோக்கி நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்
ஆதியாகமம் 24:37 Concordance ஆதியாகமம் 24:37 Interlinear ஆதியாகமம் 24:37 Image