Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:4

ஆதியாகமம் 24:4
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்.

Tamil Indian Revised Version
நீ என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனாகிய ஈசாக்குக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன் என்று, வானத்திற்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தரை முன்னிட்டு எனக்கு ஆணையிட்டுக்கொடுக்க, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.

Tamil Easy Reading Version
எனது சொந்த ஜனங்கள் இருக்கிற என் நாட்டிற்குத் திரும்பிப்போ. அங்கு என் மகன் ஈசாக்குக்கு மணமுடிக்க ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்கு அழைத்துக்கொண்டு வா” என்றான்.

திருவிவிலியம்
என்சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்” என்றார்.

Genesis 24:3Genesis 24Genesis 24:5

King James Version (KJV)
But thou shalt go unto my country, and to my kindred, and take a wife unto my son Isaac.

American Standard Version (ASV)
But thou shalt go unto my country, and to my kindred, and take a wife for my son Isaac.

Bible in Basic English (BBE)
But that you will go into my country and to my relations and get a wife there for my son Isaac.

Darby English Bible (DBY)
but thou shalt go to my land and to my kindred, and take a wife for my son Isaac.

Webster’s Bible (WBT)
But thou shalt go to my country, and to my kindred, and take a wife for my son Isaac.

World English Bible (WEB)
But you shall go to my country, and to my relatives, and take a wife for my son Isaac.”

Young’s Literal Translation (YLT)
but unto my land and unto my kindred dost thou go, and hast taken a wife for my son, for Isaac.’

ஆதியாகமம் Genesis 24:4
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்.
But thou shalt go unto my country, and to my kindred, and take a wife unto my son Isaac.

כִּ֧יkee
אֶלʾelel
אַרְצִ֛יʾarṣîar-TSEE
וְאֶלwĕʾelveh-EL
מֽוֹלַדְתִּ֖יmôladtîmoh-lahd-TEE
תֵּלֵ֑ךְtēlēktay-LAKE
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
אִשָּׁ֖הʾiššâee-SHA
לִבְנִ֥יlibnîleev-NEE
לְיִצְחָֽק׃lĕyiṣḥāqleh-yeets-HAHK

இணை வசனம்

Genesis 28:2
எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.

Genesis 11:25
தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Genesis 22:20
இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;


Tags நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய் என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்
ஆதியாகமம் 24:4 Concordance ஆதியாகமம் 24:4 Interlinear ஆதியாகமம் 24:4 Image