ஆதியாகமம் 24:44
நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
Tamil Indian Revised Version
நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய மகனுக்கு நியமித்த பெண்ணாகவேண்டும் என்றேன்.
Tamil Easy Reading Version
பொருத்தமான பெண் எனில் சிறப்பான முறையில் சரியான பதிலைத் தருவாள். அவள், “இந்த தண்ணீரைக் குடியுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்” என்பாள். அதன் மூலம் இந்தப் பெண்ணே என் எஜமானின் மகனுக்குக் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்று அறிவேன்’” என்று பிரார்த்தனை செய்தேன்.
திருவிவிலியம்
அவள், ‘குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்’, என்று சொல்வாளாயின், அவளே என் தலைவரின் மகனுக்கு ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் ஆவாள் என்று
King James Version (KJV)
And she say to me, Both drink thou, and I will also draw for thy camels: let the same be the woman whom the LORD hath appointed out for my master’s son.
American Standard Version (ASV)
And she shall say to me, Both drink thou, and I will also draw for thy camels. Let the same be the woman whom Jehovah hath appointed for my master’s son.
Bible in Basic English (BBE)
Take a drink, and I will get water for your camels; let her be the woman marked out by the Lord for my master’s son.
Darby English Bible (DBY)
and she shall say to me, Both drink thou, and I will also draw for thy camels — that she should be the woman whom Jehovah hath appointed for my master’s son.
Webster’s Bible (WBT)
And she saith to me, Both drink thou, and I will also draw for thy camels: let the same be the woman whom the LORD hath pointed out for my master’s son.
World English Bible (WEB)
She will tell me, “Drink, and I will also draw for your camels.” Let the same be the woman whom Yahweh has appointed for my master’s son.’
Young’s Literal Translation (YLT)
and she hath said unto me, Both drink thou, and also for thy camels I draw — she is the woman whom Jehovah hath decided for my lord’s son.
ஆதியாகமம் Genesis 24:44
நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
And she say to me, Both drink thou, and I will also draw for thy camels: let the same be the woman whom the LORD hath appointed out for my master's son.
| וְאָֽמְרָ֤ה | wĕʾāmĕrâ | veh-ah-meh-RA | |
| אֵלַי֙ | ʾēlay | ay-LA | |
| גַּם | gam | ɡahm | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| שְׁתֵ֔ה | šĕtē | sheh-TAY | |
| וְגַ֥ם | wĕgam | veh-ɡAHM | |
| לִגְמַלֶּ֖יךָ | ligmallêkā | leeɡ-ma-LAY-ha | |
| אֶשְׁאָ֑ב | ʾešʾāb | esh-AV | |
| הִ֣וא | hiw | heev | |
| הָֽאִשָּׁ֔ה | hāʾiššâ | ha-ee-SHA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| הֹכִ֥יחַ | hōkîaḥ | hoh-HEE-ak | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| לְבֶן | lĕben | leh-VEN | |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |
இணை வசனம்
Genesis 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
Genesis 2:22
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
Proverbs 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Proverbs 18:22
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
Proverbs 19:14
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
Isaiah 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
1 Timothy 2:10
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
Hebrews 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
1 Peter 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
Tags நீ குடி என்றும் உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்
ஆதியாகமம் 24:44 Concordance ஆதியாகமம் 24:44 Interlinear ஆதியாகமம் 24:44 Image