ஆதியாகமம் 24:54
பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு அவனும் அவனோடு வந்தவர்களும் அங்கே உண்டு இரவில் உறங்கினர். மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, “இப்போது நான் என் எஜமானனிடம் போக வேண்டும்” என்றனர்.
திருவிவிலியம்
பின் அவரும் அவரோடு இருந்தவர்களும் உண்டு, குடித்து அங்கு இரவைக் கழித்தார்கள். அவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் அவர், “என் தலைவரிடம் போக விடை தாருங்கள்” என்றார்.
King James Version (KJV)
And they did eat and drink, he and the men that were with him, and tarried all night; and they rose up in the morning, and he said, Send me away unto my master.
American Standard Version (ASV)
And they did eat and drink, he and the men that were with him, and tarried all night. And they rose up in the morning, and he said, Send me away unto my master.
Bible in Basic English (BBE)
Then he and the men who were with him had food and drink, and took their rest there that night; and in the morning he got up, and said, Let me now go back to my master.
Darby English Bible (DBY)
And they ate and drank, he and the men that were with him, and lodged. And they rose up in the morning; and he said, Send me away to my master.
Webster’s Bible (WBT)
And they ate and drank, he and the men that were with him, and tarried all night; and they rose in the morning, and he said, Send me away to my master.
World English Bible (WEB)
They ate and drank, he and the men who were with him, and stayed all night. They rose up in the morning, and he said, “Send me away to my master.”
Young’s Literal Translation (YLT)
And they eat and drink, he and the men who `are’ with him, and lodge all night; and they rise in the morning, and he saith, `Send me to my lord;’
ஆதியாகமம் Genesis 24:54
பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
And they did eat and drink, he and the men that were with him, and tarried all night; and they rose up in the morning, and he said, Send me away unto my master.
| וַיֹּֽאכְל֣וּ | wayyōʾkĕlû | va-yoh-heh-LOO | |
| וַיִּשְׁתּ֗וּ | wayyištû | va-yeesh-TOO | |
| ה֛וּא | hûʾ | hoo | |
| וְהָֽאֲנָשִׁ֥ים | wĕhāʾănāšîm | veh-ha-uh-na-SHEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| וַיָּלִ֑ינוּ | wayyālînû | va-ya-LEE-noo | |
| וַיָּק֣וּמוּ | wayyāqûmû | va-ya-KOO-moo | |
| בַבֹּ֔קֶר | babbōqer | va-BOH-ker | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שַׁלְּחֻ֥נִי | šallĕḥunî | sha-leh-HOO-nee | |
| לַֽאדֹנִֽי׃ | laʾdōnî | LA-doh-NEE |
இணை வசனம்
Genesis 24:56
அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
Genesis 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
Genesis 28:5
ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
Genesis 45:24
மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
2 Samuel 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
2 Samuel 18:27
மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
Proverbs 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Ecclesiastes 7:10
இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
Luke 8:38
பிசாசுகள் நீங்கின மனுஷன் அவருடனே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
Tags பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள் காலையிலே எழுந்திருந்து அவன் என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்
ஆதியாகமம் 24:54 Concordance ஆதியாகமம் 24:54 Interlinear ஆதியாகமம் 24:54 Image