Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:5

ஆதியாகமம் 31:5
அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடுகூட இருக்கிறார்.

Tamil Easy Reading Version
அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை.

திருவிவிலியம்
பிறகு அவர் அவர்களை நோக்கி, “உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.

Genesis 31:4Genesis 31Genesis 31:6

King James Version (KJV)
And said unto them, I see your father’s countenance, that it is not toward me as before; but the God of my father hath been with me.

American Standard Version (ASV)
and said unto them, I see your father’s countenance, that it is not toward me as beforetime; but the God of my father hath been with me.

Bible in Basic English (BBE)
And he said to them, It is clear to me that your father’s feeling is no longer what it was to me; but the God of my father has been with me

Darby English Bible (DBY)
and said to them, I see your father’s countenance, that it is not toward me as previously; but the God of my father has been with me.

Webster’s Bible (WBT)
And said to them, I see your father’s countenance, that it is not towards me as before: but the God of my father hath been with me.

World English Bible (WEB)
and said to them, “I see the expression on your father’s face, that it is not toward me as before; but the God of my father has been with me.

Young’s Literal Translation (YLT)
and saith to them, `I am beholding your father’s face — that it is not towards me as heretofore, and the God of my father hath been with me,

ஆதியாகமம் Genesis 31:5
அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
And said unto them, I see your father's countenance, that it is not toward me as before; but the God of my father hath been with me.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֗ןlāhenla-HEN
רֹאֶ֤הrōʾeroh-EH
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
אֶתʾetet
פְּנֵ֣יpĕnêpeh-NAY
אֲבִיכֶ֔ןʾăbîkenuh-vee-HEN
כִּֽיkee
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
אֵלַ֖יʾēlayay-LAI
כִּתְמֹ֣לkitmōlkeet-MOLE
שִׁלְשֹׁ֑םšilšōmsheel-SHOME
וֵֽאלֹהֵ֣יwēʾlōhêvay-loh-HAY
אָבִ֔יʾābîah-VEE
הָיָ֖הhāyâha-YA
עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE

இணை வசனம்

Genesis 31:2
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.

Genesis 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

Genesis 31:53
ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.

Genesis 21:22
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

Genesis 31:13
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.

Genesis 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,

Genesis 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

Genesis 50:17
ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.


Tags அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்
ஆதியாகமம் 31:5 Concordance ஆதியாகமம் 31:5 Interlinear ஆதியாகமம் 31:5 Image