Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:9

ஆதியாகமம் 31:9
இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.

Tamil Indian Revised Version
இந்த விதமாகத் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.

Tamil Easy Reading Version
ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.

திருவிவிலியம்
இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.⒫

Genesis 31:8Genesis 31Genesis 31:10

King James Version (KJV)
Thus God hath taken away the cattle of your father, and given them to me.

American Standard Version (ASV)
Thus God hath taken away the cattle of your father, and given them to me.

Bible in Basic English (BBE)
So God has taken away your father’s cattle and has given them to me.

Darby English Bible (DBY)
And God has taken away the cattle of your father, and given [them] to me.

Webster’s Bible (WBT)
Thus God hath taken away the cattle of your father, and given them to me.

World English Bible (WEB)
Thus God has taken away the cattle of your father, and given them to me.

Young’s Literal Translation (YLT)
and God taketh away the substance of your father, and doth give to me.

ஆதியாகமம் Genesis 31:9
இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
Thus God hath taken away the cattle of your father, and given them to me.

וַיַּצֵּ֧לwayyaṣṣēlva-ya-TSALE
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
אֶתʾetet
מִקְנֵ֥הmiqnēmeek-NAY
אֲבִיכֶ֖םʾăbîkemuh-vee-HEM
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
לִֽי׃lee

இணை வசனம்

Genesis 31:1
பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.

Genesis 31:16
ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.

Esther 8:1
அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

Psalm 50:10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

Proverbs 13:22
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

Matthew 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.


Tags இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து எனக்குத் தந்தார்
ஆதியாகமம் 31:9 Concordance ஆதியாகமம் 31:9 Interlinear ஆதியாகமம் 31:9 Image