Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:13

ஆதியாகமம் 33:13
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

Tamil Indian Revised Version
அதற்கு யாக்கோபு: பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.

Tamil Easy Reading Version
ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும்.

திருவிவிலியம்
அதற்கு யாக்கோபு, “பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.

Genesis 33:12Genesis 33Genesis 33:14

King James Version (KJV)
And he said unto him, My lord knoweth that the children are tender, and the flocks and herds with young are with me: and if men should overdrive them one day, all the flock will die.

American Standard Version (ASV)
And he said unto him, My lord knoweth that the children are tender, and that the flocks and herds with me have their young: and if they overdrive them one day, all the flocks will die.

Bible in Basic English (BBE)
But Jacob said, My lord may see that the children are only small, and there are young ones in my flocks and herds: one day’s over-driving will be the destruction of all the flock.

Darby English Bible (DBY)
And he said to him, My lord knows that the children are tender, and the suckling sheep and kine are with me; and if they should overdrive them only one day, all the flock would die.

Webster’s Bible (WBT)
And he said to him, My lord knoweth that the children are tender, and the flocks and herds with young are with me, and if men should over-drive them one day, all the flock will die.

World English Bible (WEB)
Jacob said to him, “My lord knows that the children are tender, and that the flocks and herds with me have their young, and if they overdrive them one day, all the flocks will die.

Young’s Literal Translation (YLT)
And he saith unto him, `My lord knoweth that the children `are’ tender, and the suckling flock and the herd `are’ with me; when they have beaten them one day, then hath all the flock died.

ஆதியாகமம் Genesis 33:13
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.
And he said unto him, My lord knoweth that the children are tender, and the flocks and herds with young are with me: and if men should overdrive them one day, all the flock will die.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֗יוʾēlāyway-LAV
אֲדֹנִ֤יʾădōnîuh-doh-NEE
יֹדֵ֙עַ֙yōdēʿayoh-DAY-AH
כִּֽיkee
הַיְלָדִ֣יםhaylādîmhai-la-DEEM
רַכִּ֔יםrakkîmra-KEEM
וְהַצֹּ֥אןwĕhaṣṣōnveh-ha-TSONE
וְהַבָּקָ֖רwĕhabbāqārveh-ha-ba-KAHR
עָל֣וֹתʿālôtah-LOTE
עָלָ֑יʿālāyah-LAI
וּדְפָקוּם֙ûdĕpāqûmoo-deh-fa-KOOM
י֣וֹםyômyome
אֶחָ֔דʾeḥādeh-HAHD
וָמֵ֖תוּwāmētûva-MAY-too
כָּלkālkahl
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE

இணை வசனம்

Isaiah 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

1 Chronicles 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.

Proverbs 12:10
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.

Ezekiel 34:15
என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ezekiel 34:23
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பவனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரோ அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

John 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.


Tags அதற்கு அவன் பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும் கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும் அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால் மந்தையெல்லாம் மாண்டுபோம்
ஆதியாகமம் 33:13 Concordance ஆதியாகமம் 33:13 Interlinear ஆதியாகமம் 33:13 Image