Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:5

ஆதியாகமம் 33:5
அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

Tamil Indian Revised Version
அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

Tamil Easy Reading Version
ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான். யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான்.

திருவிவிலியம்
பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார். அவரும் “உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்” என்று பதில் சொன்னார்.

Genesis 33:4Genesis 33Genesis 33:6

King James Version (KJV)
And he lifted up his eyes, and saw the women and the children; and said, Who are those with thee? And he said, The children which God hath graciously given thy servant.

American Standard Version (ASV)
And he lifted up his eyes, and saw the women and the children; and said, Who are these with thee? And he said, The children whom God hath graciously given thy servant.

Bible in Basic English (BBE)
Then Esau, lifting up his eyes, saw the women and the children, and said, Who are these with you? And he said, The children whom God in his mercy has given to your servant.

Darby English Bible (DBY)
And he lifted up his eyes and saw the women and the children, and said, Who are these with thee? And he said, The children that God has graciously given thy servant.

Webster’s Bible (WBT)
And he lifted up his eyes, and saw the women and the children, and said, Who are those with thee? And he said, The children which God hath graciously given to thy servant.

World English Bible (WEB)
He lifted up his eyes, and saw the women and the children; and said, “Who are these with you?” He said, “The children whom God has graciously given your servant.”

Young’s Literal Translation (YLT)
and he lifteth up his eyes, and seeth the women and the children, and saith, `What `are’ these to thee?’ And he saith, `The children with whom God hath favoured thy servant.’

ஆதியாகமம் Genesis 33:5
அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.
And he lifted up his eyes, and saw the women and the children; and said, Who are those with thee? And he said, The children which God hath graciously given thy servant.

וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA
אֶתʾetet
עֵינָ֗יוʿênāyway-NAV
וַיַּ֤רְאwayyarva-YAHR
אֶתʾetet
הַנָּשִׁים֙hannāšîmha-na-SHEEM
וְאֶתwĕʾetveh-ET
הַיְלָדִ֔יםhaylādîmhai-la-DEEM
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
מִיmee
אֵ֣לֶּהʾēlleA-leh
לָּ֑ךְlāklahk
וַיֹּאמַ֕רwayyōʾmarva-yoh-MAHR
הַיְלָדִ֕יםhaylādîmhai-la-DEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
חָנַ֥ןḥānanha-NAHN
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
אֶתʾetet
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha

இணை வசனம்

Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

Isaiah 8:18
இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

Genesis 48:9
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

Genesis 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.

Ruth 4:13
போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.

1 Samuel 1:27
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

1 Chronicles 28:5
கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

Hebrews 2:13
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.


Tags அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு உன்னோடிருக்கிற இவர்கள் யார் என்றான்
ஆதியாகமம் 33:5 Concordance ஆதியாகமம் 33:5 Interlinear ஆதியாகமம் 33:5 Image