Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 34:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 34 ஆதியாகமம் 34:15

ஆதியாகமம் 34:15
நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

Tamil Indian Revised Version
நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

Tamil Easy Reading Version
ஆனால் நீயும் உன் நகரத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். அப்போது எங்கள் சகோதரியை மணந்துகொள்ள அனுமதிக்கிறோம்.

திருவிவிலியம்
ஆனால், நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்

Genesis 34:14Genesis 34Genesis 34:16

King James Version (KJV)
But in this will we consent unto you: If ye will be as we be, that every male of you be circumcised;

American Standard Version (ASV)
Only on this condition will we consent unto you: if ye will be as we are, that every male of you be circumcised;

Bible in Basic English (BBE)
But on this condition only will we come to an agreement with you: if every male among you becomes like us and undergoes circumcision;

Darby English Bible (DBY)
But only in this will we consent to you, if ye will be as we, that every male of you be circumcised;

Webster’s Bible (WBT)
But in this will we consent to you: If ye will be as we are, that every male of you shall be circumcised;

World English Bible (WEB)
Only on this condition will we consent to you. If you will be as we are, that every male of you be circumcised;

Young’s Literal Translation (YLT)
`Only for this we consent to you; if ye be as we, to have every male of you circumcised,

ஆதியாகமம் Genesis 34:15
நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
But in this will we consent unto you: If ye will be as we be, that every male of you be circumcised;

אַךְʾakak
בְּזֹ֖אתbĕzōtbeh-ZOTE
נֵא֣וֹתnēʾôtnay-OTE
לָכֶ֑םlākemla-HEM
אִ֚םʾimeem
תִּֽהְי֣וּtihĕyûtee-heh-YOO
כָמֹ֔נוּkāmōnûha-MOH-noo
לְהִמֹּ֥לlĕhimmōlleh-hee-MOLE
לָכֶ֖םlākemla-HEM
כָּלkālkahl
זָכָֽר׃zākārza-HAHR

இணை வசனம்

Galatians 4:12
சகோதரர் என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும்செய்யவில்லை.


Tags நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால் நாங்கள் சம்மதித்து
ஆதியாகமம் 34:15 Concordance ஆதியாகமம் 34:15 Interlinear ஆதியாகமம் 34:15 Image