ஆதியாகமம் 34:9
நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,
Tamil Indian Revised Version
நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,
Tamil Easy Reading Version
இந்தத் திருமணம் நமக்குள் ஒரு சிறப்பான ஒப்பந்தம் உண்டு எனக் காண்பிக்கும். பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும் எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளட்டும்.
திருவிவிலியம்
நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
King James Version (KJV)
And make ye marriages with us, and give your daughters unto us, and take our daughters unto you.
American Standard Version (ASV)
And make ye marriages with us; give your daughters unto us, and take our daughters unto you.
Bible in Basic English (BBE)
And let our two peoples be joined together; give your daughters to us, and take our daughters for yourselves.
Darby English Bible (DBY)
And make marriages with us: give your daughters to us, and take our daughters to you.
Webster’s Bible (WBT)
And make ye marriages with us: give your daughters to us, and take our daughters to you.
World English Bible (WEB)
Make marriages with us. Give your daughters to us, and take our daughters for yourselves.
Young’s Literal Translation (YLT)
and join ye in marriage with us; your daughters ye give to us, and our daughters ye take to yourselves,
ஆதியாகமம் Genesis 34:9
நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,
And make ye marriages with us, and give your daughters unto us, and take our daughters unto you.
| וְהִֽתְחַתְּנ֖וּ | wĕhitĕḥattĕnû | veh-hee-teh-ha-teh-NOO | |
| אֹתָ֑נוּ | ʾōtānû | oh-TA-noo | |
| בְּנֹֽתֵיכֶם֙ | bĕnōtêkem | beh-noh-tay-HEM | |
| תִּתְּנוּ | tittĕnû | tee-teh-NOO | |
| לָ֔נוּ | lānû | LA-noo | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּנֹתֵ֖ינוּ | bĕnōtênû | beh-noh-TAY-noo | |
| תִּקְח֥וּ | tiqḥû | teek-HOO | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
இணை வசனம்
Deuteronomy 7:3
அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளைக் உன் குமாரருக்கும் கொள்ளாமலும் இருப்பாயாக.
Genesis 6:2
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
Genesis 19:14
அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
Genesis 24:3
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
Genesis 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
Tags நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு
ஆதியாகமம் 34:9 Concordance ஆதியாகமம் 34:9 Interlinear ஆதியாகமம் 34:9 Image