ஆதியாகமம் 37:1
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
Tamil Indian Revised Version
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
Tamil Easy Reading Version
கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான்.
திருவிவிலியம்
கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.
Title
கனவு காணும் யோசேப்பு
Other Title
யோசேப்பும் அவர் சகோதரரும்
King James Version (KJV)
And Jacob dwelt in the land wherein his father was a stranger, in the land of Canaan.
American Standard Version (ASV)
And Jacob dwelt in the land of his father’s sojournings, in the land of Canaan.
Bible in Basic English (BBE)
Now Jacob was living in the land where his father had made a place for himself, in the land of Canaan.
Darby English Bible (DBY)
And Jacob dwelt in the land where his father sojourned — in the land of Canaan.
Webster’s Bible (WBT)
And Jacob dwelt in the land in which his father was a stranger, in the land of Canaan.
World English Bible (WEB)
Jacob lived in the land of his father’s travels, in the land of Canaan.
Young’s Literal Translation (YLT)
And Jacob dwelleth in the land of his father’s sojournings — in the land of Canaan.
ஆதியாகமம் Genesis 37:1
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
And Jacob dwelt in the land wherein his father was a stranger, in the land of Canaan.
| וַיֵּ֣שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| מְגוּרֵ֣י | mĕgûrê | meh-ɡoo-RAY | |
| אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO | |
| בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| כְּנָֽעַן׃ | kĕnāʿan | keh-NA-an |
இணை வசனம்
Genesis 17:8
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
Genesis 28:4
தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;
Genesis 36:7
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.
Genesis 23:4
நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.
Hebrews 11:9
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
Tags யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்
ஆதியாகமம் 37:1 Concordance ஆதியாகமம் 37:1 Interlinear ஆதியாகமம் 37:1 Image