Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 37:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 37 ஆதியாகமம் 37:33

ஆதியாகமம் 37:33
யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,

Tamil Indian Revised Version
யாக்கோபு அதைக் கண்டு, இது என் மகனுடைய அங்கிதான், ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றுபோட்டது, யோசேப்பு கிழிக்கப்பட்டுப் போனான் என்று புலம்பி,

Tamil Easy Reading Version
தந்தை அந்த அங்கியைப் பார்த்துவிட்டு அது யோசேப்பினுடையது என்று அறிந்துகொண்டான். “ஆமாம் இது அவனுடையதுதான். ஒருவேளை ஏதாவது காட்டு மிருகம் அவனைக் கொன்றிருக்கும். என் மகன் யோசேப்பு காட்டு மிருகத்தால் உண்ணப்பட்டான்” என்று கூறினான்.

திருவிவிலியம்
தந்தை அதை அடையாளம் கண்டு, “இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஐயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!” என்று நினைத்து,

Genesis 37:32Genesis 37Genesis 37:34

King James Version (KJV)
And he knew it, and said, It is my son’s coat; an evil beast hath devoured him; Joseph is without doubt rent in pieces.

American Standard Version (ASV)
And he knew it, and said, It is my son’s coat: an evil beast hath devoured him; Joseph is without doubt torn in pieces.

Bible in Basic English (BBE)
And he saw that it was, and said, It is my son’s coat; an evil beast has put him to death; without doubt Joseph has come to a cruel end.

Darby English Bible (DBY)
And he discerned it, and said, [It is] my son’s vest! an evil beast has devoured him: Joseph is without doubt rent in pieces!

Webster’s Bible (WBT)
And he knew it, and said, It is my son’s coat; an evil beast hath devoured him: Joseph is without doubt rent in pieces.

World English Bible (WEB)
He recognized it, and said, “It is my son’s coat. An evil animal has devoured him. Joseph is without doubt torn in pieces.”

Young’s Literal Translation (YLT)
And he discerneth it, and saith, `My son’s coat! an evil beast hath devoured him; torn — torn is Joseph!’

ஆதியாகமம் Genesis 37:33
யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,
And he knew it, and said, It is my son's coat; an evil beast hath devoured him; Joseph is without doubt rent in pieces.

וַיַּכִּירָ֤הּwayyakkîrāhva-ya-kee-RA
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
כְּתֹ֣נֶתkĕtōnetkeh-TOH-net
בְּנִ֔יbĕnîbeh-NEE
חַיָּ֥הḥayyâha-YA
רָעָ֖הrāʿâra-AH
אֲכָלָ֑תְהוּʾăkālātĕhûuh-ha-LA-teh-hoo
טָרֹ֥ףṭārōpta-ROFE
טֹרַ֖ףṭōraptoh-RAHF
יוֹסֵֽף׃yôsēpyoh-SAFE

இணை வசனம்

Genesis 37:20
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

Genesis 44:28
அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

1 Kings 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.

2 Kings 2:24
அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.

Proverbs 14:15
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

John 13:7
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.


Tags யாக்கோபு அதைக் கண்டு இது என் குமாரனுடைய அங்கிதான் ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி
ஆதியாகமம் 37:33 Concordance ஆதியாகமம் 37:33 Interlinear ஆதியாகமம் 37:33 Image