Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 4:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 4 ஆதியாகமம் 4:22

ஆதியாகமம் 4:22
சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

Tamil Indian Revised Version
சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

Tamil Easy Reading Version
சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள்.

திருவிவிலியம்
சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால்காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.⒫

Genesis 4:21Genesis 4Genesis 4:23

King James Version (KJV)
And Zillah, she also bare Tubalcain, an instructer of every artificer in brass and iron: and the sister of Tubalcain was Naamah.

American Standard Version (ASV)
And Zillah, she also bare Tubal-cain, the forger of every cutting instrument of brass and iron: and the sister of Tubal-cain was Naamah.

Bible in Basic English (BBE)
And Zillah gave birth to Tubal-cain, who is the father of every maker of cutting instruments of brass and iron: and the sister of Tubal-cain was Naamah.

Darby English Bible (DBY)
And Zillah, she also bore Tubal-Cain, the forger of every kind of tool of brass and iron. And the sister of Tubal-Cain was Naamah.

Webster’s Bible (WBT)
And Zillah, she also bore Tubalcain, an instructor of every artificer in brass and iron: and the sister of Tubalcain was Naamah.

World English Bible (WEB)
Zillah also gave birth to Tubal Cain, the forger of every cutting instrument of brass and iron. Tubal Cain’s sister was Naamah.

Young’s Literal Translation (YLT)
And Zillah she also bare Tubal-Cain, an instructor of every artificer in brass and iron; and a sister of Tubal-Cain `is’ Naamah.

ஆதியாகமம் Genesis 4:22
சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
And Zillah, she also bare Tubalcain, an instructer of every artificer in brass and iron: and the sister of Tubalcain was Naamah.

וְצִלָּ֣הwĕṣillâveh-tsee-LA
גַםgamɡahm
הִ֗ואhiwheev
יָֽלְדָה֙yālĕdāhya-leh-DA
אֶתʾetet
תּ֣וּבַלtûbalTOO-vahl
קַ֔יִןqayinKA-yeen
לֹטֵ֕שׁlōṭēšloh-TAYSH
כָּלkālkahl
חֹרֵ֥שׁḥōrēšhoh-RAYSH
נְחֹ֖שֶׁתnĕḥōšetneh-HOH-shet
וּבַרְזֶ֑לûbarzeloo-vahr-ZEL
וַֽאֲח֥וֹתwaʾăḥôtva-uh-HOTE
תּֽוּבַלtûbalTOO-vahl
קַ֖יִןqayinKA-yeen
נַֽעֲמָֽה׃naʿămâNA-uh-MA

இணை வசனம்

Exodus 25:3
நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

Numbers 31:22
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

Deuteronomy 8:9
அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

Deuteronomy 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.

2 Chronicles 2:7
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.


Tags சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள் அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான் தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்
ஆதியாகமம் 4:22 Concordance ஆதியாகமம் 4:22 Interlinear ஆதியாகமம் 4:22 Image