ஆதியாகமம் 41:52
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” என்று சொல்லி இந்தப் பெயரை வைத்தான்.
திருவிவிலியம்
பின் ‘நான் துன்புற்ற இந்த நாட்டில் கடவுள் என்னைப் பலுகச் செய்தார்’ என்று சொல்லி, அடுத்தவனுக்கு ‘எப்ராயிம்’* என்று பெயரிட்டார்.
King James Version (KJV)
And the name of the second called he Ephraim: For God hath caused me to be fruitful in the land of my affliction.
American Standard Version (ASV)
And the name of the second called he Ephraim: For God hath made me fruitful in the land of my affliction.
Bible in Basic English (BBE)
And to the second he gave the name Ephraim, for he said, God has given me fruit in the land of my sorrow.
Darby English Bible (DBY)
And the name of the second he called Ephraim — For God has caused me to be fruitful in the land of my affliction.
Webster’s Bible (WBT)
And the name of the second called he Ephraim: for God hath caused me to be fruitful in the land of my affliction.
World English Bible (WEB)
The name of the second, he called Ephraim{“Ephraim” sounds like the Hebrew for “twice fruitful.”}: “For God has made me fruitful in the land of my affliction.”
Young’s Literal Translation (YLT)
and the name of the second he hath called Ephraim: `for, God hath caused me to be fruitful in the land of mine affliction.’
ஆதியாகமம் Genesis 41:52
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.
And the name of the second called he Ephraim: For God hath caused me to be fruitful in the land of my affliction.
| וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE | |
| שֵׁ֥ם | šēm | shame | |
| הַשֵּׁנִ֖י | haššēnî | ha-shay-NEE | |
| קָרָ֣א | qārāʾ | ka-RA | |
| אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem | |
| כִּֽי | kî | kee | |
| הִפְרַ֥נִי | hipranî | heef-RA-nee | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| עָנְיִֽי׃ | ʿonyî | one-YEE |
இணை வசனம்
Genesis 49:22
யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
Genesis 50:23
யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
Genesis 17:6
உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
Acts 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
Amos 6:6
பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.
Isaiah 40:1
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
Psalm 105:17
அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
Genesis 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
Genesis 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
Genesis 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
Genesis 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;
Tags நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 41:52 Concordance ஆதியாகமம் 41:52 Interlinear ஆதியாகமம் 41:52 Image