Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 43:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 43 ஆதியாகமம் 43:26

ஆதியாகமம் 43:26
யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.

Tamil Indian Revised Version
யோசேப்பு வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டிற்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைவரைக்கும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.

Tamil Easy Reading Version
மதியம் ஆனபோது யோசேப்பு வீட்டிற்கு வந்தான். அவர்கள் அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தனர். பிறகு அவனுக்கு முன்னால் பணிந்து வணங்கினார்கள்.

திருவிவிலியம்
யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.

Genesis 43:25Genesis 43Genesis 43:27

King James Version (KJV)
And when Joseph came home, they brought him the present which was in their hand into the house, and bowed themselves to him to the earth.

American Standard Version (ASV)
And when Joseph came home, they brought him the present which was in their hand into the house, and bowed down themselves to him to the earth.

Bible in Basic English (BBE)
And he said, How are you? is your father well, the old man of whom you were talking to me? is he still living?

Darby English Bible (DBY)
When Joseph came home, they brought him the gift that was in their hand, into the house, and bowed themselves to him to the earth.

Webster’s Bible (WBT)
And he asked them of their welfare, and said, Is your father well, the old man of whom ye spoke? Is he yet alive?

World English Bible (WEB)
When Joseph came home, they brought him the present which was in their hand into the house, and bowed down themselves to him to the earth.

Young’s Literal Translation (YLT)
And Joseph cometh into the house, and they bring to him the present which `is’ in their hand, into the house, and bow themselves to him, to the earth;

ஆதியாகமம் Genesis 43:26
யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
And when Joseph came home, they brought him the present which was in their hand into the house, and bowed themselves to him to the earth.

וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
הַבַּ֔יְתָהhabbaytâha-BA-ta
וַיָּבִ֥יאּוּwayyābîʾûva-ya-VEE-oo
ל֛וֹloh
אֶתʾetet
הַמִּנְחָ֥הhamminḥâha-meen-HA
אֲשֶׁרʾăšeruh-SHER
בְּיָדָ֖םbĕyādāmbeh-ya-DAHM
הַבָּ֑יְתָהhabbāyĕtâha-BA-yeh-ta
וַיִּשְׁתַּֽחֲווּwayyištaḥăwûva-yeesh-TA-huh-voo
ל֖וֹloh
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa

இணை வசனம்

Genesis 37:7
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.

Genesis 42:6
யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.

Genesis 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

Genesis 37:19
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,

Genesis 43:28
அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.

Psalm 72:9
வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.

Romans 14:11
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

Philippians 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,


Tags யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து தரைமட்டும் குனிந்து அவனை வணங்கினார்கள்
ஆதியாகமம் 43:26 Concordance ஆதியாகமம் 43:26 Interlinear ஆதியாகமம் 43:26 Image