ஆதியாகமம் 44:15
யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
Tamil Indian Revised Version
யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு, “ஏன் இவ்வாறு செய்தீர்கள்? நான் இரகசியங்களை அறிந்துகொள்ள சிறப்பான வழிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைத் தவிர வேறு எவராலும் சிறப்பாகச் செய்ய முடியாது!” என்றான்.
திருவிவிலியம்
யோசேப்பு அவர்களை நோக்கி, “நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினார்.
King James Version (KJV)
And Joseph said unto them, What deed is this that ye have done? wot ye not that such a man as I can certainly divine?
American Standard Version (ASV)
And Joseph said unto them, What deed is this that ye have done? know ye not that such a man as I can indeed divine?
Bible in Basic English (BBE)
And Joseph said, What is this thing which you have done? had you no thought that such a man as I would have power to see what is secret?
Darby English Bible (DBY)
And Joseph said to them, What deed is this which ye have done? Did ye not know that such a man as I can certainly divine?
Webster’s Bible (WBT)
And Joseph said to them, What deed is this that ye have done? knew ye not that such a man as I can certainly divine?
World English Bible (WEB)
Joseph said to them, “What deed is this that you have done? Don’t you know that such a man as I can indeed divine?”
Young’s Literal Translation (YLT)
and Joseph saith to them, `What `is’ this deed that ye have done? have ye not known that a man like me doth diligently observe?’
ஆதியாகமம் Genesis 44:15
யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
And Joseph said unto them, What deed is this that ye have done? wot ye not that such a man as I can certainly divine?
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE | |
| מָֽה | mâ | ma | |
| הַמַּעֲשֶׂ֥ה | hammaʿăśe | ha-ma-uh-SEH | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עֲשִׂיתֶ֑ם | ʿăśîtem | uh-see-TEM | |
| הֲל֣וֹא | hălôʾ | huh-LOH | |
| יְדַעְתֶּ֔ם | yĕdaʿtem | yeh-da-TEM | |
| כִּֽי | kî | kee | |
| נַחֵ֧שׁ | naḥēš | na-HAYSH | |
| יְנַחֵ֛שׁ | yĕnaḥēš | yeh-na-HAYSH | |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| כָּמֹֽנִי׃ | kāmōnî | ka-MOH-nee |
இணை வசனம்
Genesis 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
Genesis 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
Genesis 21:26
அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
Genesis 39:8
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
Genesis 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
Exodus 32:1
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
Tags யோசேப்பு அவர்களை நோக்கி நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள் என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்
ஆதியாகமம் 44:15 Concordance ஆதியாகமம் 44:15 Interlinear ஆதியாகமம் 44:15 Image