Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:5

ஆதியாகமம் 44:5
அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

Tamil Indian Revised Version
அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவிதம் ஞானபார்வையினால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களிடம் சொல் என்றான்.

Tamil Easy Reading Version
எங்கள் எஜமானர் அந்தக் கோப்பையில்தான் திராட்சைரசம் குடிப்பார். அவர் இதனைக் குறிகூறவும் பயன்படுத்துவார். நீங்கள் என்ன செய்தீர்களோ அது தவறு என்று கேளுங்கள்’” என்றான்.

திருவிவிலியம்
இது என் தலைவர் பருகப் பயன்படுத்துவது அல்லவா? இது அவர் குறிபார்க்கப் பயன்படுத்துவது அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரும் மோசடி!’ என்று சொல்வாய்” என்றார்.⒫

Genesis 44:4Genesis 44Genesis 44:6

King James Version (KJV)
Is not this it in which my lord drinketh, and whereby indeed he divineth? ye have done evil in so doing.

American Standard Version (ASV)
Is not this that in which my lord drinketh, and whereby he indeed divineth? ye have done evil in so doing.

Bible in Basic English (BBE)
Is not this the cup from which my lord takes wine and by which he gets knowledge of the future? Truly, you have done evil.

Darby English Bible (DBY)
Is not this [it] in which my lord drinks, and in which indeed he divines? Ye have done evil [in] what ye have done.

Webster’s Bible (WBT)
Is not this the cup in which my lord drinketh, and by which indeed he divineth? ye have done evil in so doing.

World English Bible (WEB)
Isn’t this that from which my lord drinks, and by which he indeed divines? You have done evil in so doing.'”

Young’s Literal Translation (YLT)
Is not this that with which my lord drinketh? and he observeth diligently with it; ye have done evil `in’ that which ye have done.’

ஆதியாகமம் Genesis 44:5
அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.
Is not this it in which my lord drinketh, and whereby indeed he divineth? ye have done evil in so doing.

הֲל֣וֹאhălôʾhuh-LOH
זֶ֗הzezeh
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִשְׁתֶּ֤הyišteyeesh-TEH
אֲדֹנִי֙ʾădōniyuh-doh-NEE
בּ֔וֹboh
וְה֕וּאwĕhûʾveh-HOO
נַחֵ֥שׁnaḥēšna-HAYSH
יְנַחֵ֖שׁyĕnaḥēšyeh-na-HAYSH
בּ֑וֹboh
הֲרֵֽעֹתֶ֖םhărēʿōtemhuh-ray-oh-TEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM

இணை வசனம்

Genesis 30:27
அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

Genesis 44:15
யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

Leviticus 19:26
யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

2 Kings 21:6
தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.

Deuteronomy 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

1 Kings 20:33
அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.


Tags அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்
ஆதியாகமம் 44:5 Concordance ஆதியாகமம் 44:5 Interlinear ஆதியாகமம் 44:5 Image