Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47 ஆதியாகமம் 47:25

ஆதியாகமம் 47:25
அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள்: நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர். தலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக! நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்” என்றார்கள்.

Genesis 47:24Genesis 47Genesis 47:26

King James Version (KJV)
And they said, Thou hast saved our lives: let us find grace in the sight of my lord, and we will be Pharaoh’s servants.

American Standard Version (ASV)
And they said, Thou hast saved our lives: let us find favor in the sight of my lord, and we will be Pharaoh’s servants.

Bible in Basic English (BBE)
And they said to him, Truly you have kept us from death; may we have grace in your eyes, and we will be Pharaoh’s servants.

Darby English Bible (DBY)
And they said, Thou hast saved us alive. Let us find favour in the eyes of my lord, and we will be Pharaoh’s bondmen.

Webster’s Bible (WBT)
And they said, Thou hast saved our lives: let us find grace in the sight of my lord, and we will be Pharaoh’s servants.

World English Bible (WEB)
They said, “You have saved our lives! Let us find favor in the sight of my lord, and we will be Pharaoh’s servants.”

Young’s Literal Translation (YLT)
And they say, `Thou hast revived us; we find grace in the eyes of my lord, and have been servants to Pharaoh;’

ஆதியாகமம் Genesis 47:25
அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.
And they said, Thou hast saved our lives: let us find grace in the sight of my lord, and we will be Pharaoh's servants.

וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
הֶֽחֱיִתָ֑נוּheḥĕyitānûheh-hay-yee-TA-noo
נִמְצָאnimṣāʾneem-TSA
חֵן֙ḥēnhane
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
וְהָיִ֥ינוּwĕhāyînûveh-ha-YEE-noo
עֲבָדִ֖יםʿăbādîmuh-va-DEEM
לְפַרְעֹֽה׃lĕparʿōleh-fahr-OH

இணை வசனம்

Genesis 33:15
அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

Genesis 6:19
சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.

Genesis 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

Genesis 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

Genesis 45:6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

Genesis 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்

Ruth 2:13
அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.

Proverbs 11:26
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.


Tags அப்பொழுது அவர்கள் நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர் எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்
ஆதியாகமம் 47:25 Concordance ஆதியாகமம் 47:25 Interlinear ஆதியாகமம் 47:25 Image