Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 48:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 48 ஆதியாகமம் 48:1

ஆதியாகமம் 48:1
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார் என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான்.

Tamil Easy Reading Version
கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு மகன்களையும் அவனிடம் அழைத்து சென்றான்.

திருவிவிலியம்
இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், “உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்” என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

Title
மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல்

Other Title
எப்ராயிம், மனாசேக்கு யாக்கோபு ஆசி வழங்குதல்

Genesis 48Genesis 48:2

King James Version (KJV)
And it came to pass after these things, that one told Joseph, Behold, thy father is sick: and he took with him his two sons, Manasseh and Ephraim.

American Standard Version (ASV)
And it came to pass after these things, that one said to Joseph, Behold, thy father is sick: and he took with him his two sons, Manasseh and Ephraim.

Bible in Basic English (BBE)
Now after these things, word came to Joseph that his father was ill: and he took with him his sons Manasseh and Ephraim.

Darby English Bible (DBY)
And it came to pass after these things, that one told Joseph, Behold, thy father is sick. And he took with him his two sons Manasseh and Ephraim.

Webster’s Bible (WBT)
And it came to pass after these things, that one told Joseph, Behold, thy father is sick: and he took with him his two sons, Manasseh and Ephraim.

World English Bible (WEB)
It happened after these things, that someone said to Joseph, “Behold, your father is sick.” He took with him his two sons, Manasseh and Ephraim.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after these things, that `one’ saith to Joseph, `Lo, thy father is sick;’ and he taketh his two sons with him, Manasseh and Ephraim.

ஆதியாகமம் Genesis 48:1
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.
And it came to pass after these things, that one told Joseph, Behold, thy father is sick: and he took with him his two sons, Manasseh and Ephraim.

וַיְהִ֗יwayhîvai-HEE
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לְיוֹסֵ֔ףlĕyôsēpleh-yoh-SAFE
הִנֵּ֥הhinnēhee-NAY
אָבִ֖יךָʾābîkāah-VEE-ha
חֹלֶ֑הḥōlehoh-LEH
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
אֶתʾetet
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
בָנָיו֙bānāywva-nav
עִמּ֔וֹʿimmôEE-moh
אֶתʾetet
מְנַשֶּׁ֖הmĕnaššemeh-na-SHEH
וְאֶתwĕʾetveh-ET
אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem

இணை வசனம்

Genesis 41:50
பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.

Genesis 46:20
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

Genesis 50:23
யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

Job 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

Psalm 128:6
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

John 11:3
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.


Tags அதற்குப்பின்பு உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்
ஆதியாகமம் 48:1 Concordance ஆதியாகமம் 48:1 Interlinear ஆதியாகமம் 48:1 Image