ஆதியாகமம் 49:31
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
Tamil Indian Revised Version
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன்.
Tamil Easy Reading Version
ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன்.
திருவிவிலியம்
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர். அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.
King James Version (KJV)
There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah.
American Standard Version (ASV)
there they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah:
Bible in Basic English (BBE)
There Abraham and Sarah his wife were put to rest, and there they put Isaac and Rebekah his wife, and there I put Leah to rest.
Darby English Bible (DBY)
There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebecca his wife; and there I buried Leah.
Webster’s Bible (WBT)
(There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah,)
World English Bible (WEB)
There they buried Abraham and Sarah, his wife. There they buried Isaac and Rebekah, his wife, and there I buried Leah:
Young’s Literal Translation (YLT)
(there they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah);
ஆதியாகமம் Genesis 49:31
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah.
| שָׁ֣מָּה | šāmmâ | SHA-ma | |
| קָֽבְר֞וּ | qābĕrû | ka-veh-ROO | |
| אֶת | ʾet | et | |
| אַבְרָהָ֗ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| שָׂרָ֣ה | śārâ | sa-RA | |
| אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH | |
| שָׁ֚מָּה | šāmmâ | SHA-ma | |
| קָֽבְר֣וּ | qābĕrû | ka-veh-ROO | |
| אֶת | ʾet | et | |
| יִצְחָ֔ק | yiṣḥāq | yeets-HAHK | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| רִבְקָ֣ה | ribqâ | reev-KA | |
| אִשְׁתּ֑וֹ | ʾištô | eesh-TOH | |
| וְשָׁ֥מָּה | wĕšāmmâ | veh-SHA-ma | |
| קָבַ֖רְתִּי | qābartî | ka-VAHR-tee | |
| אֶת | ʾet | et | |
| לֵאָֽה׃ | lēʾâ | lay-AH |
இணை வசனம்
Genesis 25:9
அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Genesis 35:29
பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Genesis 23:3
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
Genesis 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
Genesis 47:30
நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.
Genesis 50:13
அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Acts 7:16
அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
Tags அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள் அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள் அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்
ஆதியாகமம் 49:31 Concordance ஆதியாகமம் 49:31 Interlinear ஆதியாகமம் 49:31 Image