Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 5:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 5 ஆதியாகமம் 5:32

ஆதியாகமம் 5:32
நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
நோவா ஐந்நூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.

திருவிவிலியம்
நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.

Genesis 5:31Genesis 5

King James Version (KJV)
And Noah was five hundred years old: and Noah begat Shem, Ham, and Japheth.

American Standard Version (ASV)
And Noah was five hundred years old: And Noah begat Shem, Ham, and Japheth.

Bible in Basic English (BBE)
And when Noah was five hundred years old, he became the father of Shem, Ham, and Japheth.

Darby English Bible (DBY)
And Noah was five hundred years old, and Noah begot Shem, Ham, and Japheth.

Webster’s Bible (WBT)
And Noah was five hundred years old: and Noah begat Shem, Ham, and Japheth.

World English Bible (WEB)
Noah was five hundred years old, and Noah became the father of Shem, Ham, and Japheth.

Young’s Literal Translation (YLT)
And Noah is a son of five hundred years, and Noah begetteth Shem, Ham, and Japheth.

ஆதியாகமம் Genesis 5:32
நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
And Noah was five hundred years old: and Noah begat Shem, Ham, and Japheth.

וַֽיְהִיwayhîVA-hee
נֹ֕חַnōaḥNOH-ak
בֶּןbenben
חֲמֵ֥שׁḥămēšhuh-MAYSH
מֵא֖וֹתmēʾôtmay-OTE
שָׁנָ֑הšānâsha-NA
וַיּ֣וֹלֶדwayyôledVA-yoh-led
נֹ֔חַnōaḥNOH-ak
אֶתʾetet
שֵׁ֖םšēmshame
אֶתʾetet
חָ֥םḥāmhahm
וְאֶתwĕʾetveh-ET
יָֽפֶת׃yāpetYA-fet

இணை வசனம்

Genesis 6:10
நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

Genesis 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

Genesis 7:13
அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

Genesis 9:18
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.

Genesis 9:22
அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.

Genesis 10:1
நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

Genesis 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

1 Chronicles 1:4
நோவா, சேம், காம், யாப்பேத்,

Luke 3:36
சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.


Tags நோவா ஐந்நூறு வயதானபோது சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்
ஆதியாகமம் 5:32 Concordance ஆதியாகமம் 5:32 Interlinear ஆதியாகமம் 5:32 Image