ஆதியாகமம் 50:1
அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான்.
திருவிவிலியம்
அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.
Title
யாக்கோபின் இறுதிச் சடங்கு
King James Version (KJV)
And Joseph fell upon his father’s face, and wept upon him, and kissed him.
American Standard Version (ASV)
And Joseph fell upon his father’s face, and wept upon him, and kissed him.
Bible in Basic English (BBE)
And Joseph put his head down on his father’s face, weeping and kissing him.
Darby English Bible (DBY)
And Joseph fell upon his father’s face, and wept upon him, and kissed him.
Webster’s Bible (WBT)
And Joseph fell upon his father’s face, and wept upon him, and kissed him.
World English Bible (WEB)
Joseph fell on his father’s face, wept on him, and kissed him.
Young’s Literal Translation (YLT)
And Joseph falleth on his father’s face, and weepeth over him, and kisseth him;
ஆதியாகமம் Genesis 50:1
அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.
And Joseph fell upon his father's face, and wept upon him, and kissed him.
| וַיִּפֹּ֥ל | wayyippōl | va-yee-POLE | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| עַל | ʿal | al | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO | |
| וַיֵּ֥בְךְּ | wayyēbĕk | va-YAY-vek | |
| עָלָ֖יו | ʿālāyw | ah-LAV | |
| וַיִּשַּׁק | wayyiššaq | va-yee-SHAHK | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Genesis 46:4
நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.
Genesis 23:2
கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
Deuteronomy 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
2 Kings 13:14
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
Mark 5:38
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
John 11:35
இயேசு கண்ணீர் விட்டார்.
Acts 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்
Ephesians 6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
1 Thessalonians 4:13
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
Tags அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து அழுது அவனை முத்தஞ்செய்தான்
ஆதியாகமம் 50:1 Concordance ஆதியாகமம் 50:1 Interlinear ஆதியாகமம் 50:1 Image